உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11). அவரைப் பற்றிய சில தகவல்கள்:அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.…
Category: எழுத்தாளர் பேனாமுனை
வாசிப்பை நேசிக்கும் சென்னை மக்கள்..!
சென்னை நடைபெறும் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள கீழடி அகழாய்வு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 43 வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் Y.M.C.A. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த…
குடிசை வீட்டிலிருந்து மருத்துவம்
குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப்…
இலங்கை பாமாயில்: மலையக தமிழர்களை அழிக்கும் முயற்சியா?
இலங்கையில் பெருந்தோட்ட பயிர் செய்கைகளை இல்லாது செய்து, முள் தேங்காய் (கட்டுப்பொல்) என்று அழைக்கப்படும் பாம் ஆயில் சாகுபடியை பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது செய்து வருகின்றன என செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.முள் தேங்காய் செய்கை, இலங்கை அரசாங்கத்தின் பூரண அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள்…
கடவுள் வந்தார்…
இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர், கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! கடவுள் வந்தார்…! “என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம் மனிதன்: “நான் உலகில்…
“கரு ஓட்டம்” (கருவோட்டம்)
இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர். தினசரி காலண்டரில் #கெர்போட்ட_நிவர்த்தி” என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா? நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது #கெர்போட்டஆரம்பம் என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்., சிலர் காலண்டரின்…
சுனாமியின் கோரத்த்தாண்டவம் – நினைவலைகள்
சுனாமி நினைவலைகள்: ‘அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது’ டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.கடலூர்…
உலகளவில் எந்த நாட்டில் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது?
டெல்லியில் 2012 ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கு இன்னும் சில நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவருடைய…
நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா
நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா “கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன். இன்றைக்கு என்னை பார்த்து எனது சமூகத்தை சேர்ந்த பல பேர் பேர் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் இளம்பெண் கௌசல்யா.செவிலியராக பணிபுரிய…
மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..!- படித்ததில் ரசித்தது
மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..! சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும். 1 – சிங்கம் எந்த ஒரு…
