மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர் களில் முக்கியமானவர் தா.பாண்டியன். தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்தவர் தா.பாண் டியன். தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுக்கத் தவறியதில்லை. `ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் கடைசிப் பக்கத் தில் `சவுக்கடி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. சட்டமன்றத் தேர்தலில் […]Read More
உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1952இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த நான்கு மாண வர்களின் நினைவாக இந்நாள் நினைவுகூரப்படுகிறது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவ துடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2013ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய் மொழி நாளை ஒட்டி […]Read More
தமிழ் நாடகத் துறையில் தவிர்க்கமுடியாத பெயர் பிரசன்னா ராமஸ்வாமி. சாதி, மதம், இனம், பால் வேற்றுமைகளினால் மனிதம் பிளக்கப்படுவது குறித்துக் கவலைகளையும், உரையாடல்களையும் தொடர்ந்து தனது நாடக ஆக்கங்கள், எழுத்துகளினூடே வெளிப்படுத்தி வருகிற ஆளுமை. நான் அவரை ஒருமுறை சமூகச் செயற்பாட்டாளர் என்று குறித்தபோது, நானா என்று வியந்தவர். சமூகப்போராளி என்ற முத்திரையோ, தகவலோ அவருக்கு முக்கியமானதாக இருக்கவில்லை. சமூகம் என்பது அவருக்கு முன்னுரிமையாக இருக்கிறது. எல்லா இஸங்களின் வறட்டுவாத செக்டேரியன்களிடமிருந்து அவர் விலகி நிற்கிறார். நீதியின் […]Read More
வணக்கம் நண்பர்களே! உங்களிடம், ஒரு முதன்மையான செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்! உங்களில் பலருக்கு அந்தச் செய்தி ஏற்கனவே தெரிந்திருக்கவும் கூடும்! அந்தச் செய்திக்கு முன்பாக, வேறு ஒரு செய்தியைப் பார்ப்போம். அண்மைக் காலமாக தழிழ்நாட்டில், தமிழ் மொழி சார்ந்த விருதுகள் பற்றிய அறிவிப்புகளும், அவற்றைப் பெறுகிறவர்கள் தொடர்பான பாராட்டுப் புகழோசை களும் மட்டுமீறிக் கேட்டுக் கொண்டிருக்கின்றன! இதுபோன்ற விருது நிகழ்வுகளால் நமது தாய் மொழியான தமிழ், தனது மண்ணில் அனைத்துவிதமான உரிமைகளையும் பெற்றுக் கிளைத்துச் […]Read More
சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் இன்று மறைந்தார். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு வயது 94. இவர் திரைப்பட இயக்குநராகவும் இருந்தார். குறிப்பாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் 21 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் மற்றும் கன்னடத்தில் தென்னங்கீற்று என்ற படத்தையும் தமிழில் மட்டும் வெளியான யாகசாலை என்ற படத்தையும் இயக்கியிருந்தார். 1992ஆம் ஆண்டு கோவி.மணிசேகரன் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றார். கிட்டத்தட்ட […]Read More
இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)
இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை […]Read More
இந்தப் படத்திற்குப் பொருத்தமான நகைச்சுவைச் சிறுகதை எழுதச் சொல்லி ‘மின் கைத்தடி’ தளத்தின் சார்பில் ஒரு போட்டி அறிவித்திருந்தோம். நகைச்சுவை என்பதாலேயா, இல்லை படம் எழுதுவதற்கு சவாலைக் கொடுத்ததா என்பதாலேயோ, எதிர்பார்த்ததைவிடக் குறைவான கதைகளே வந்திருந்தன. (நான் எதிர்பார்த்தபடி பெண்களில் பெரும்பான்மையும் கிடைக்கவில்லை.) எனவே அறுதிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத தேர்தல் முடிவினைப் போல, போட்டியின் முடிவும் எதிர்பாராததாகவே வந்திருக்கிறது. போட்டிக்கு வந்த கதைகளைப் படித்து, பரிசீலித்துத் தந்த நடுவர் நந்து சுந்து அவர்களுக்கு மனம் […]Read More
அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும். நிச்சயமாக எந்த ஒரு தனி மனிதரையும் வளர்ப்பது புத்தகம் மட்டுமே அதைப் படிப்பதனால் மட்டுமே அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சி அடைகிறார் என்பது மிகையல்ல. 1093 சாதனங்கள் கண்டுபிடித்தற்குக் காப்புரிமை பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் […]Read More
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர் அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட இமையம், ‘கோவேறு கழுதைகள்’ , ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’ […]Read More
ஓரு சாமானியனின் புத்தக அலமாரி புத்தக பொன்மொழி: “மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே ” – ஐன்ஸ்டீன் எழுத்தாளர்கள் என்பவர்கள் யார்? இதற்கான எளிமையான பதில் எழுத்தை ஆள்பவர்கள் எழுத்தாளர்கள். நீங்கள் வாரப் பத்திரிக்கையோ அல்லது மாத பத்திரிக்கையோ வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களெனில் அதில் துணுக்கு, ஜோக்ஸ், கவிதை, கேள்வி-பதில், சிறுகதை , குறுநாவல், நாவல் என பல படைப்புகளை பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் பல்வேறு பெயர்களையும் பார்த்திருப்பீர்கள். கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளின் பல்வேறு […]Read More
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!
- இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!
- மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 16)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 16 வியாழக்கிழமை 2025 )
- Casino Zonder Cruks Nederland: Gokken Zonder Cruks 2024
- Онлайн казино pin up в России | Казино бонусы, автоматы бонусы