13 கெட்டப்புகளில் சிவாஜி தோன்றிய மருதநாட்டு வீரன் அறுபதுகளில் சிவாஜி நிற்க நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தார். 1960 இல் எட்டுப் படங்களில் நடித்தார். அதாவது ஒன்றரை மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ். 1961 மார்ச் 16 ஆம் தேதி பாவமன்னிப்பு வெளியாகி பம்பர்ஹிட்டானது. அந்தப் படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கையில் ஏப்ரல் 21 ஆம் தேதி புனர்ஜென்மம் வெளியானது. பாவமன்னிப்பு, புனர் ஜென்மம் இரண்டும் ஓடிக் கொண்டிருக்கையில் மே 27 பாசமலர் […]Read More
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்
ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம் Jailer Movie In Netflix: ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜெயிலர் வீடுகளுக்கே வரும் வெளியீட்டு தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையுலகில் ஆட்சி செய்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர். பலர் திரையரங்குகளில் திரைப்படத்தை பார்க்காவிட்டாலும், ஜெயிலர் OTTயில் எப்போது வெளியாகும் என்று காத்துக் […]Read More
‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் கடைசி விவசாயிகாக வாழ்ந்த நல்லாண்டித் தாத்தாவுக்காக தேசிய விருதில் ‘Special Mention’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தாத்தா நம்மிடையே இல்லையென்றாலும் எங்கிருந்தோ இவ்விருதுக்கு மகிழ வாய்ப்புண்டு இதுக்கிடையிலே காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்க தயாரானார். அதன் வேலைகளை அவர் 2016 ஆம் ஆண்டே தொடங்கினார். அதன் பின் படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளரை தேடி அலைஞ்சார்.. அலைஞ்சார்.. அலைஞ்சுகிட்டே இருந்தார் மணிகண்டன். […]Read More
தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார். இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் சகோதரராக ஷாம் நடித்திருந்த வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு […]Read More
சந்தானம் நடிக்கும் கிக் படத்தின் கலக்கலான கலர்புல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஃபார்ச்சூன் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘கிக்’. கன்னடத்தில் வெளியான ‘லவ்குரு’, ‘கானா பஜானா’ , ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக, சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கிக் திரைப்படத்தின் கலகலப்பான புதிய ரிலீஸ் ட்ரெய்லரை பட குழுவினர் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் வெளியாகும் முன்னரே இமயமலை சென்றுவிட்ட ரஜினி, இருதினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். அதேவேகத்தில் ஜெயிலர் படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினியின் போட்டோஸ் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே சரியான ஹிட் கொடுக்க […]Read More
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் 7ஜி ரெயின்போ காலனி. காதல் படமாக உருவான இந்தப் படத்திற்கு இசையால் உயிரூட்டியிருந்தார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது பாகம் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. சூட்டிங் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. நடிகர் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான படம் ரஜி ரெயின்போ காலனி. செல்வராகவனுக்கு சிறப்பான இயக்குநர் அந்தஸ்து கொடுத்தப் படங்களில் இந்தப் படமும் […]Read More
2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த கல்வி திரைப்படமாக இயக்குநர் பி.லெனினின் ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது. […]Read More
நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கினார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. கல்லூரி கால வாழ்க்கையையும் அது கொடுக்கும் படிப்பினையையும் மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினியை சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான டான் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. […]Read More
தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ..!
68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர் அல்லு அரவிந்த். அவருக்கு மகனாக பிறந்தவர் அல்லு அர்ஜுன். குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது என்பதால் அல்லு அர்ஜுனும் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம் 1985ஆம் ஆண்டு வெளியான விஜேதா திரைப்படம்.அதற்கு அடுத்ததாக ஸ்வாதி முத்யம் என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக […]Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!