நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகச்சிறந்த ஆதரவை தந்ந்திருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. போர் தொழில் திரைப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா கைவண்ணத்தில் […]Read More
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழ், […]Read More
நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள்
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. வழக்கமான ஹாரர் ஜானர் படங்களில் இருந்து இந்த ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார் ஆஹா வைஸ் […]Read More
டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய […]Read More
தங்க பொண்ணுவின் “தண்டட்டி” ஒடிடியில்…..!!! – தனுஜா ஜெயராமன்.
நடிப்பு திலகம் பசுபதி நடிப்பில் ராம்சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கிய திரைப்படம் “தண்டட்டி” . இத்திரைப்படம் தற்போது ஒடிடியில் வெளியாக உள்ளது. தண்டட்டி என்பது என்ன என்று தெரியுமா? அதை தெரிந்து கொள்ள இந்த “தண்டட்டி” திரைப்படத்தை பாருங்க..நம்ம பாரம்பர்யத்தை தெரிந்து கொள்ளுங்க.. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் பசுபதி, ரோகினி, அம்முஅபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம்சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி […]Read More
“காவாலா காவாலா” சூப்பர் ஸ்டார் பாடல்ன்னா சும்மாவா..!-தனுஜா ஜெயராமன்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் […]Read More
“ இன்ஃபினிட்டி “ ஈர்க்கவில்லை – வழக்கமான க்ரைம் திரில்லர் …!!!-தனுஜா ஜெயராமன்
சாய் கார்த்திக் இயக்கத்தில் நடராஜ் என்கிற நட்டி சிபிஐ ஆபீசராக நடித்து வெளி வந்திருக்கும் படம் இன்ஃபினிட்டி. இதில் கதாநாயகியாகவித்யா பிரதீப் நடித்துள்ளார். அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் தொடர் கொலைகளை , துப்பறியும் சிபிஐ ஆபீசராக வரும் நட்டி விசாரித்து வருகிறார். அரசு ஆஸ்பத்திரி டாக்டராக வருகிறார் வித்யா ப்ரதீப். கொலையின் பின்னணியை சி. பி. ஐ விசாரிக்கும் போது நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களும் மர்மமான கேள்விகளுக்கு கிடைக்கும் விடைகளும் படத்தை வேறு கோணத்தில் நகர்த்தி […]Read More
வேளாண் வர்த்தக திருவிழா : பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை…! தனுஜா ஜெயராமன்.
நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதனை தவிரவும் பல்வேறு விழிப்புணர்வை தரும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல பெயரை பெற்று வருகிறார். கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 […]Read More
வசூலில் கலக்கும் “ ஸ்பை” …!!! திரை விமர்சனம் – தனுஜா ஜெயராமன்
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நிகில் சித்தார்த்தா. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஸ்பை’. இப்படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் […]Read More
“ பம்பர் “ நம்பிக்கையை விதைப்பதில் டாப்பர்…!!! திரை விமர்சனம்-தனுஜா ஜெயராமன்
கேரள மாநிலத்தில் புழங்கும் லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படத்தில் நடித்து புகழ் பெற்ற வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் பாடல்களைகார்த்திக் நேத்தா இயற்றியுள்ளார் . ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது பம்பர் திரைப்படம் இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் […]Read More
- குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
- நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விஜய் சேதுபதியின் VJS51 –திரைப்படத்தின் தலைப்பு வெளியானது..!
- ‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!
- தவெக – மகளிர் அணிக்கு தனி அலுவலகம் திறப்பு..!
- வரலாற்றில் இன்று ( 18.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 18 சனிக்கிழமை 2024 )