ரெண்டே வயசுதான் ஆகுது. (22-6-2020) அதற்குள் பல சாதனைகளைக் குளித்து வருகிறது இந்தக் குழந்தை. சுட்டித்தனத்துடன் கூடிய மழலைக் குரலில் தமிழில் தேசிய கீதத்தை அழகாகப் பாடி அசத்தியது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்டிப் பாப்பா எம்.ஜி.சுஷ்மிதா கொஞ்சும் மழலையில் தேசிய கீதம்…
Category: குட்டீஸ் உலகம்
முதல் குழந்தை எழுத்தாளர் க்ரைஸிஸ் நைட் || குழந்தைகள் தினச் செய்தி
பொதுவாக மூன்று வயது குழந்தைக்கு ஒரு வாக்கியத்தை உருவாக்குவது கூட கடினமாக இருக்கலாம். ஆனால் உலகின் இளைய எழுத்தாளர்களில் ஒருவராக அரிய சிறப்பைப் பெற்றிருக்கும் குழந்தை க்‘ரைஸிஸ் நைட்’. இவர் தன் மூன்றாவது வயதில் The Great Big Lion என்ற…
பாதுகாப்பான தீபாவளிப் பண்டிகை! -மருத்துவ ஆலோசனை
தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வ ழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக இந்தியர்கள்…
குஜராத்தில் நடந்த சதுரங்கப் போட்டியில் 7 வயது மாணவி சாதனை
குஜராத் மாநிலம் அகமதாபாத் சயன்ஸ் (Science city) சட்டியில் 6-10-2022 முதல் 11-10-2022 வரை நடைபெற்ற 35வது தேசிய மாபெரும் சதுரங்கப் போட்டியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் (மே) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி A.S.ஷர்வானிகா (7 வயது) தமிழ்நாடு…
7 வயது மாணவன் அதர்வாவுக்கு முதல் பரிசு
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குடியிருப்பில் உள்ளது ஞான விநாயகர் திருக்கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகள் விநாயகர் உருவத்துக்குப் பூக்களால் கோலமிட்டு சிறப்பு விளக்கு பூஜைகளுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில்…
“ஓவியத்துறையில் சாதிக்கலாம்” -பிரபல கார்ட்டூனிஸ்ட் பிள்ளை உறுதி
ஓவியம் வரையத் தெரிந்த குழந்தைகளுக்கு மட்டுமே ஓவியப் பயிற்சியை ஊக்குவிக்கலாம் என்ற பொது நம்பிக்கை பள்ளிகளிலும் பெற்றோர்களிடமும் இன்னும் நிலவுகிறது. ஆனால், ஓவியப் பயிற்சி என்பது கூர்ந்து கவனித்தல், அறிவுசார் நடத்தை, ஒருமுகப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும். அதனால் எல்லாக் குழந்தைகளையும் ஓவியம்…
காடு, மலைகள் சூழ்ந்த மனதுக்கு இதமான ஷிமோகா சுற்றுலா
ஷிமோகாவுக்குச் சுற்றுலா செல்ல கர்நாடகா பேருந்தில் KSRTC திருச்சி யிலிருந்து பெங்களூரு வரை ஐராவதம் என்கிற ஆறு டயர் உள்ள வாகனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தோம். அந்த வண்டி இரவு 10 மணிக்குக் கிளம்பும். மாலை 6 மணி அளவில் 123…
உலக தம்பதியர் தினம் 2022
தம்பதிகளின் ஒற்றுமைக்குப் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகள் முக்கியமானவை. அவற்றை அடித்தள மாகக்கொண்டே திருமண பந்தம் எனும் கோட்டை எழுப்பப்படுகிறது. தாம்பத்ய வாழ்க்கை என்பதற்கான நோக்கமே கணவன், மனைவி, குழந் தைகள் என்ற சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடு. இந்த…
உடல் பருமனுக்கு காரணம்.. தைராய்டாக கூட இருக்கலாம்..!!
பெண்களின்தலையாய பிரச்னையாக மாறிவருகிறது தைராய்டு என்கிறது மருத்துவத்துறை.அச்சப்படக்கூடிய அளவுக்கு அதிபயங்கரமான நோய் கிடையாது என்றாலும் பலபிரச்னைகளை உண்டாக்குவதால் இதற்கு சிகிச்சை மேற்கொள்வதும் அவசியமே.எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்னைகளே தைராய்டு என்றழைக்கப்படுகிறது. ஆண்களைக் குறைவாக தாக்கும் தைராய்டுபிரச்னை பெண்களை அதிகம் தாக்கி வருகிறது.…
புல்லரிப்பு ஏற்படும் போது நம் உடலினுள் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
நம் உடலே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். ஆமாங்க தினம் தினம் நம் உடலில் ஏகப்பட்ட மாற்றங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோடிக்கணக்கான பழைய செல்கள் அழிகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன, மில்லியன் கணக்கான நரம்புகள் வேலைகள் செய்கின்றன இப்படி சொல்லிக்…