“தாஜ்மஹால் உலக அதிசயமான நாள் இன்று..!”

உலகின் புதிய ஏழு அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் பெருமை மிகு தாஜ்மஹால் முதலிடத்தைப் பிடித்து இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நாள் இன்று… உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ் மஹால் முழுவதும் பளிங்குக் கற்களினால் கட்டப்பட்ட கட்டிடமாகும். இந்த தாஜ்…

கலர்ஸ் தமிழில் புத்தம் புதிய 2 தொடர்கள் பேரழகி மற்றும் அர்ச்சனைப் பூக்கள்…!!!தனுஜா​​ஜெயராமன்

ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18…

உங்கள் நலனில்..!

நான் ஒரு பெட்ரோல் பங்கில் எனது இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன்… காற்று அடித்து கொண்டுருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும்…

ரயில்ஹாரன்

இந்தியாவில் மிகப்பெரிய பயணிகள் போக்குவரத்தாக ரயில்வே விளங்கி வருது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் பல முறை ரயில்களில் பயணம் செய்திருப்போம். ஆனால், ரயில் புறப்படும் போதும், பயணத்திலும் ஹாரன் ஒலிப்பதை கேட்டிருப்போம். இது, ரயில்…

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு

மும்பை சாலைகளில் கனமழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த சிறுமியை தான் சந்தித்தது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது இணையதளத்தில் இது குறித்து அவர் பகிர்ந்த சேதி இதோ: அடைமழையில் பாதி நனைந்தபடி…

தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்வெளியிட்டார்.

புகழ்மணி இயக்கத்தில்வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி “ சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார். இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும்…

பக்ரீத் பண்டிகையில் மோதும் அமீர் – உதயநிதி படங்கள்!

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.…

இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு

இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி…

” தண்டட்டி ” இசை வெளியீட்டு விழா …!

இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.…

ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!