20-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசனத்தில் செல்லலாம்..!

திருப்பதி ஏழுமலையானை 20-ந்தேதி தரிசிக்க பக்தர்கள் இலவச தரிசனத்தில் செல்லலாம், என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை-திருப்பதி தேவஸ்தான மூத்த அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருமலையில் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்றுப் பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10…

பரந்தூர் செல்கிறார் த.வெ.க தலைவர் விஜய்..!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான…

பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக 5,290 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும் 5,290 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப இன்று 3,412 பஸ்களும், நாளை 4,302 பஸ்களும் இயக்கப்படுகின்றன. பொங்கல்…

வரலாற்றில் இன்று (ஜனவரி 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 17)

புனித வனத்து அந்தோனியார் நாள் எகிப்து நாட்டைச் சார்ந்த இத் தவமுனிவரே கிறிஸ்தவ துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பேற்றோரை இழந்த நிலையில் இவர் 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தையும் துறந்து விட்டு…

வரலாற்றில் இன்று (ஜனவரி 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த…

இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியால் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ),…

மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)

சரத் சந்திர சட்டோபாத்தியாய நினைவு நாளின்று புகழ்பெற்ற வங்கப் படைப்பாளிகளுள் ஒருவரும் தலைசிறந்த வங்க மொழி அறிஞர் சரத் சந்திர சட்டோபாத்தியாய (Sarat Chandra Chattopadhyay) * வெஸ்ட் பெங்கால் ஹூக்ளி யில் தேபநந்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்தார் (1876).…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!