டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களம் இறங்குகிறார். ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி…
Category: ஹைலைட்ஸ்
வரலாற்றில் இன்று (ஜனவரி 30)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
கும்பமேளாவில் நெரிசலில் சிக்கிய பக்தர்கள் 30 பேர் உயிரிழப்பு..!
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் ஜன.13ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று வருகின்றனனர். திரிவேணி…
4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் நாளையும், நாளை மறுநாளும் தென்காசி தொடங்கி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “இன்று தென்தமிழகத்தில் ஓரிரு…
புதுச்சேரியில் சாலையோர குடும்பத்தினருக்கு முன்னுரிமை அடையாள அட்டை..!
சாலையோரத்தில் வசிக்கும் 14 குடும்பங்களுக்கு, தொகுப்பு வீடு ஒதுக்கி தருவதற்கான முன்னுரிமை அடையாள அட்டையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். உருளையன்பேட்டை, தொகுதிக்குட்பட்ட சின்ன சுப்புராயப் பிள்ளை வீதி, கந்தப்ப முதலியார் வீதி, புஸ்சி வீதி, லப்போர்த் வீதி, மோந்தேரெஸ் வீதி ஆகிய…
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை..!
இஸ்ரோ 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற…
