‘‘பல்வேறு வகையாகப் பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஒன்றேயாகும்” என்றவர் கா.சு.பிள்ளை. அவரது பிறந்த தினம் இன்று. கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதி நாத பிள்ளை சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888 – 30 ஏப்ரல் 1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, […]Read More
எம்.ஜி.ஆர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள் இன்று..!
வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.விஷயம் தெரிந்து கூடி விட்ட பத்திரிகையாளர்களிடம்அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, “எம்.ஜி.ஆருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி (ஜலதோஷம்) இருந்தது. காய்ச்சல் இருந்தது. சிறிது […]Read More
தமிழில் சிறு கதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப.சேது அம்மாள். அதாவது தமிழ்ச் சிறு கதை இலக்கியத்துக்கு அடித்தள மிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜ கோபாலன். அவரோட தங்கைதான் இந்த சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்த பெண் எழுத்தாளர்களுக்கு அவர்தான் முன்னோடி. மிகக் குறைந்த காலமே வாழ்ந்த கு.ப.ராஜகோபாலனுக்குக் கண்புரை பிரச்சினை ஏற்பட்டது. அப்போ அவருக்குக் கை கொடுத்து, அவர் சொல்லச் சொல்ல எழுதித் தந்தவர் […]Read More
சுனாமி என்ற வார்த்தையையே அறிந்திராத காலம் அது. கடல் சீற்றத்தை மட்டுமே பார்த்து பழக்கிய தமிழக கடலோர மீனவர்களுக்கு, கடந்த 2004-ம்ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. என்ன நிகழ்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் மடிந்தன. சென்னை ,நாகை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் சுமார் 160-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர். […]Read More
வரலாற்றில் இன்று (20.10.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
வரலாற்றில் இன்று (18.10.2024 )

தன்னம்பிக்கையால் எதையும் சாதிக் கலாம் பல துறைகளில் அவர் வித்தகராக இருந்தார். பின்னாளில் பெரிய சாதனையாளராக அவர் ஆகக்கூடும் என்று அவரை இளம் வயதில் பார்த்த யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க பாட்டார்கள். பள்ளியில் அவர் அப்படியொன்றும் கெட்டிக்கார மாணவராக இருக்கவில்லை. அவருக்கு ஏற்பட்டது போன்ற சோதனைகள்வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அவர் அத்தனை இன்னல்களையும் கடந்தார். அவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அவரது தந்தை காலமாகி விட்டிருந்தார். தாயார் மறுமணம் செய்து கொண்டார். […]Read More
வரலாற்றில் இன்று (16.09.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும் ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே ! விண்ணைக் கிழிக்கும்ஊர்தி செய்வோம்கடலின் ஆழம் காணும்கப்பல் செய்வோம்பசியை போக்கும்நெல்லுக்கும் உயிர்கொடுப்போம்ஆலைகளோடுசாலை அமைப்போம்ஆயுதம் செய்துஅமைதி காண்போம்கழிவுகளையும்நீங்க செய்வோம்காடு வளர்த்துநாடு காப்போம் ! எங்கும் காண்பீர்எங்கள் ஆட்சிஇணையம் போதும்அதற்கு சாட்சி… யாரின் கனவும்காட்சியாகும்எங்கள் கைகள்வரைந்து விட்டால்! புத்தியை […]Read More
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உரை | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா உரை | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | எண்ணம், எழுத்து, உரை கவிஞர் முனைவர் ச.பொன்மணி ஒளி வடிவம் உமாகாந்த்,Read More
- திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே
- திருவெம்பாவை : பாடல் 17
- வரலாற்றில் இன்று (01.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 01 புதன்கிழமை 2025 )
- “Entrance Of Olympus Kostenlos Ohne Anmeldung Spielen
- Ggbet Polska Oficjalna Strona Ggbet Zakłady Sportowe I Kasyno Online
- “plinko Guide Med Regler Och Tips På Casino Med Plinko
- Crickex Bet » Gambling & Casino Web Site Bonus 1000 Bdt Login Bangladesh”
- 1хбет 1xbet Официальный Сайт%2C Регистрация%2C Рабочее Зеркало
- Casino Utan Svensk Licens Och Spelpaus 2024 ️ Casinotop