சுப்பிரமணியன் சந்திரசேகர் காலமான நாள் இவரு ஒரு வானியல்- இயற்பியல் விஞ்ஞானி. பக்கா தமிழரான இவரு ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு இதே அக்டோபர் 19ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்த சேந்தாரு. 11 வயசிலே அவர் நம்ம டிரிப்பிளிகேன் இந்து ஐஸ்கூலில் சேர்ந்தார். அப்பாலே இங்குள்ள மாநிலக்கல்லூரியில் பிசிக்ஸ் படிச்சார். அப்போதான் அவரோட சித்தப்பா சர். சி. வி. […]Read More
சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி. இந்திய அரசியலில் அசைக்கமுடியாத ஆளுமையாகத் திகழ்ந்தார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையையும் பெற்றவர். அவரது பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். அவரது மகன்தான் ராஜீவ்காந்தி. ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல்மீது ஆர்வம் […]Read More
நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி […]Read More
தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் கனவுக்கன்னி என்றால் அது ஶ்ரீதேவி தான். இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த தமிழ் மயில் இவர். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் என்கிற உச்சநடிகர்களோடு போட்டி போட்டு நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர் ஶ்ரீதேவி. தமிழிலிருந்து இந்திக்கு சென்று அங்கும் முதலிடம் பிடித்து வெற்றிக்கொடி நாட்டியவர். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியானார். எத்தனையோ சிறந்த வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தயாரிப்பாளார் போனிகபூரை […]Read More
உகாண்டா, கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. இதன் கிழக்கே கென்யாவும் வடக்கு தெற்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தென் மேற்கில் ருவானாடாவும், தெற்கே தான்சானியா நாடுகளும் உள்ளன. நைல் நதிப்படுகையில் இருக்கும் உகாண்டாவின் இன்றைய மக்கள் தொகை 4 கோடியே 20 இலட்சம் ஆகும். இதில் 85 இலட்சம் மக்கள் நாட்டின் தலைநகரானா கம்பாலாவில் வாழ்கின்றனர். 1971-இல் உகாண்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான மில்டன் ஒபோட்டின் அரசாங்கத்தை தூக்கி எறிந்து ஜெனரல் இடி அமீன் தன்னை அதிபராக […]Read More
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் […]Read More
மாறுபட்ட அருமையான படைப்புகளை தமிழ் மக்களுக்கு விருந்தளித்த இயக்குனர் தங்கர் பச்சான், 80’ஸ், 90’ஸ் கடந்து இன்று 2கே காலத்திலும் தன்னுடைய கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைக்காவியத்தின் மூலம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நிகராக, தன்னுடைய திரை மொழியின் மூலம் படைப்புகளை தந்துக்கொண்டிருக்கிறார் தங்கர் பச்சான். தமிழ் சினிமா பேசாத, பேசத் தயங்கிய புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க ஆரம்பித்தார் தங்கர் பச்சான். தன்னுடைய எண்ணற்ற படைப்புகள் மூலம் சினிமாவில் கோலோச்சிய தங்கர் பச்சன், ஒரு இலக்கியவாதியாகவும் பரிணமித்தார். […]Read More
இந்த நிலம் என் நிலம்! இவர்கள் என் மக்கள்!* என்.எல்.சி. நிறுவனத்தால் எவை எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதெல்லாம் இதை ஒரு செய்தியாகப் பார்த்துவிட்டுக் கடந்து செல்பவர்களுக்குத் தெரியாது! தமிழகத்துக்கும் பிற மாநிலங்களுக்கும் 68 ஆண்டுகளாக மின்சாரம் தந்து இன்று கதறிக்கொண்டிருக்கின்ற என் மக்கள் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான நிலத்தை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்! உண்மையிலேயே எங்களின் கதறல் உங்களின் காதுகளுக்கு எட்டவில்லையா? எதற்காகப் போராடுகிறோம் என்பது இன்னும் விளங்கவில்லையா? இது பா.ம.க. சிக்கலோ, வன்னியர் சமுதாய […]Read More
தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் […]Read More
இன்று ஓவியர் திரு.ஜெயராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் ஜெயராஜ் என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார். அட்டைப்பட ஓவியங்கள், படைப்புகளுக்கான ஓவியங்கள், சித்திரக்கதை போன்ற துறைகளிலும், திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிற்பி என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியுள்ளார். ஓவியச் சக்ரவர்த்தி, ஓவியச் செம்மல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் வரைந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் 47 பத்திரிக்கைகளில் வந்துள்ளன ஓவியர் ஜெயராஜ் நேர்காணல் கே: சுஜாதா என்றாலே […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!