பிறப்பு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடிப்பும் சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக, பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் […]Read More
வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் ஜீவானந்தம். பொதுவுடைமை இயக்கம் என்றதும் இன்றும் நினைவில் வருபவர் தோழர் ஜீவானந்தம். தோழர் என்னும் சொல்லாட்சியின் சொந்தக்காரர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையின் ஈர்ப்பால் தன் வாழ்நாளின் இறுதிவரை, இயன்றவரை போராடியவரைப் பற்றிய வரலாற்றைப் பதிதல் காலத்தின் அவசியம். 1907ஆம் திகதி பூதப்பாண்டி என்னும் […]Read More
மனவுறுதி கனவு மெய்ப்படும். சண்டு_சாம்பியன் Chandu Champion (தமிழிலும் உண்டு) அமேசான் பிரைம் OTT தளத்தில்./திரைப்பட விமர்சனம் மனவுறுதி கனவு மெய்ப்படும். மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற கிராமத்தின் காவல் நிலையம்.. காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.. அந்த நேரத்தில் வயது முதிர்ந்த ஒருவர் புகார் மனு ஒன்றை கொடுப்பதற்காக வந்திருப்பதாகவும்.. காவல்துறை அதிகாரியை நேரில் சந்தித்துதான் புகார் மனுவை கொடுக்க வேண்டும் என காத்திருப்பதாகவும் தகவல் […]Read More
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்|
சுதந்திர தின விழாப் பாடல்| முனைவர் பொன்மணி சடகோபன்| சுதந்திர தின விழாப் பாடல் ****** எழுசீர் விருத்தம் ****** மா விளம் மா காய் மா மா காய் ****** 1. பெற்ற சுதந்திரம் பேணிக் காக்கவே பிறவிப் பிரிவைப் போக்குங்கள் உற்ற நலமதை உண்மை யாக்கியே உலகம் போற்ற ஓங்குங்கள் கற்ற கலைமிகக் காலம் மாறினும் கருத்தைச் சொல்லிக் கவருங்கள் மற்ற மடிகளை மனத்தி லேற்றாமல் மனிதம் மதிக்க *வாழ்வீரே*! 2. சொத்துச் சுகங்களை […]Read More
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|
வீரமாகாளி அம்மன் கொடைப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
சின்னக்குயில் சித்ரா /45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61
45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61 சின்னக்குயில் சித்ரா 45 வருஷப் பாட்டுக் குயிலுக்கு வயசு 61 சித்ராவும் 70 இசையமைப்பாளர்களும் இன்று பின்னணிப் பாடகி, சின்னக்குயில் சித்ராவின் 61 வது பிறந்த தினம். சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய், எண்ணற்ற பாடல்களால் நெருக்கமாய் இருப்பது. தமிழ்த் திரையிசையில் மிக நீட்சியான வரலாற்றைக் கொண்ட பாடகிகளில் சித்ராவுக்குப் பின் யாரும் அடையாளப்படவில்லை. இனியும் அது சாத்தியப்படாது. பாட்டுப் போட்டிகளைப் பாருங்கள். புதிய பாடகர்களைத் […]Read More
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்!/எஸ்.ராஜகுமாரன்
சிவாஜி என்னும் மகா கலைஞனுடன் 70 நாட்கள்! பகுதி (1) – எஸ்.ராஜகுமாரன் சிவாஜி – எம்ஜிஆர் என்ற இரு பெரும் ஆளுமைகளின் நினைவுகள் எப்போது வந்தாலும், எனக்கு நினைவு வருவது என் பால்ய கால காரைக்காலின் ரெக்ஸ் தியேட்டர்தான். அப்போது அதற்குப் பெயர் ‘ரெக்ஸு கொட்டா!’ நாடகக் கொட்டகையின் ‘கொட்டகை’ என்ற சொல் திரையரங்குகளின் வருகைக்குப் பின், மக்களின் வாய்மொழியில் இயல்பாக திரிந்து ‘கொட்டா’ என ஒட்டிக் கொண்டது. காரைக்காலில் இருந்த மற்ற இரண்டு தியேட்டர்கள் […]Read More
தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம் “தமிழ்நாட்டுக்கு நான் செய்த சேவை தகுதியானது. மறுக்க முடியாதது. ஆனால் நான் இன்று சாகக் கிடக்கிறேன். வறுமையால் சாகக் கிடக்கிறேன். எனவே தமிழ்நாட்டாரைப் பார்த்து ‘நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்க எனக்கு உரிமை உண்டு “. உடம்பு இப்படி இருக்கையில் இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள்? புதுமைப்பித்தன் சிரித்துக்கொண்டே “எல்லாத்துக்கும் துணிஞ்சி தான் வந்தேன். உணர்ச்சி தான்ப்பா காரணம் . அதோ நிற்கிறாளே அவ நினைப்பு […]Read More
மேடை நாடகங்களில் புதுமை புகுத்திய ஆர்.எஸ். மனோகர், தமிழ் நாடக வரலாற்றில் தனிப்பெரும்
நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் பிறந்த தினமின்று தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது. அதேநேரம் சினிமாவிற்கு வந்து புகழ் பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிட்டனர். சிலர் அதனை மறைத்தார்கள்; வெகு சிலரே மறுபடியும் நாடக மேடைக்கு வந்தனர்.அப்படி நாடகத்திலிருந்து வந்து சினிமாவில் […]Read More
கார்ல் ஜங் காலமான தினமின்று 1875 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கார்ல் ஜங் சுவிட்சர்லாந்து நாட்டினைச் சேர்ந்த மனநல மருத்துவராவார். பகுப்பாய்வு உளவியல் இவராலேயே துவங்கப்பட்டது. பின்னாளில் அறியப்பட்ட உளவியலின் பல முக்கிய கருத்தாக்கங்கள் இவரால் உருவாக்கப்பட்டவையே. இவரது கருத்துகள் உளவியல் துறையில் மட்டுமின்றி தத்துவம், மானிடவியல், தொல்லியல், இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மிகச்சிறந்த எழுத்தாளரான இவரது படைப்புகளில் பல இவரது காலத்திற்கு பின்னரே வெளிவந்தன. […]Read More
- திருப்பாவை பாசுரம் 14
- திருவெம்பாவை 14
- Türkiye’den Bahisçiler Için Çevrimiçi Bahis Şirketi 1xbet
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (29.12.2024)
- வரலாறு படைத்த நாசாவின் விண்கலம்..!
- தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு..!
- PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்..!
- உலக ராபிட் செஸ் போட்டி | சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை..!
- கிழக்கு லடாக் எல்லையில் ‘சத்ரபதி சிவாஜி’ சிலை – இந்திய ராணுவம் திறப்பு..!
- வரலாற்றில் இன்று (29.12.2024)