தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது என்ன சீரியல்கள் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து…
Category: ஒலியும் ஒளியும்
பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலமா? | தனுஜா ஜெயராமன்
கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகளவில் பேமஸ் ஆன…
சுந்தரி 2 வரப்போகிறதாம்…! |தனுஜா ஜெயராமன்
சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் காப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இது சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புனை பெற்று இருந்த்து. இந்த சீரியலை இயக்குனர்…
‘ஜெயிலர்’ படக்குழுவினர் சக்ஸஸ் மீட் -நன்றி தெரிவிக்கும் சந்திப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக…
தனது பிறந்தநாளில் ஆம்புலன்ஸ் வாங்கி தந்த KPY பாலா..!
விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா நலிந்தோருக்கு பல நல்ல உதவிகளை செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் அவரது கடவுள் உள்ளத்தை பாராட்டி வருகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் ஹீரோக்களே சாமானிய மக்களுக்கும் மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான விஷயங்களை…
தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா
#D51 படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலாவுடன் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தனது 51வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.சமீபத்தில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ…
ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ || தியேட்டரில் ரசிகர்கள் களேபரம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ஜெயிலர் இன்று திரைக்கு வந்ததையடுத்து, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் இன்று காலை 6 மணியிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். ரஜினிகாந்த் படம் ரிலீஸ் என்பது கொண்டாட்டத்திற்கு குறைவானது அல்ல…
நடிகர் அதர்வா, வின் “மத்தகம்” சீரிஸ் ஆகஸ்ட் 18 ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிருக்கிறது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தங்களது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” சீரிஸின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒரிஜினல் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம்…
‘ஜெயிலர்’ ரஜினியின் புதிய ஸ்டில்ஸ்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் முதல் பார்வை போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான தமன்னா நடித்த காவாலா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கடந்த பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார்…
சைக்கோ த்ரில்லர் படமான ‘வெப்’ ஆகஸ்ட 4ல் ரிலீஸ்
‘வெப்’ என்ற பெயரில் சைக்கோ த்ரில்லர் படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் மூலம் ஹாரூனின் இயக்குநராக அறிமுகமாகிறார். கிரைம் திரில்லர்…
