பல்லாயிரம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் லட்சுமணன். சரத்குமார் நடித்த “மாயி” படத்தில் “மின்னலே வாம்மா” என்று அவர் சொல்லும் வசனத்தை யாராலும் மறுக்க முடியாது. அவருடைய கால் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு ஓமந்தூர் அரசு…
Category: ஒலியும் ஒளியும்
எனது சமுதாய கோபம் தான் “ராயர் பரம்பரை” – இயக்குநர் ராம்நாத்!
CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி,…
ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘கடலோர கவிதைகள்’ ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘மிரியம்மா’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா…
‘ஹார்ட்ஸ் ஆப் ஹாரிஸ்’ || மலேசியாவில் லைவ் கான்சர்ட்
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த வருடம் மலேசியாவில் முதன்முறையாக 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மத்தியில் தனது இசை சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் மலேசியாவில் உள்ள பிரபல முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் இந்த…
61 ஆண்டுகளுக்குப்பின் வைரலாகும் ‘பாடாத பாட்டெல்லாம்…’ பாடல்
ஓல்ட் ஈஸ் கோல்டு என்பது எவ்வளவு சரியானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூப்பித்து வருகின்றன பல விஷயங்கள். அவற்றில் ஒன்று தற்போது இளம் நெஞ்சங்களில் இடம் பிடித்து இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதுதான் 61 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான “பாடாத…
‘போர் தொழில்’ || திரை விமர்சனம்
இந்தப் படம் ஒரு அருமையான க்ரைம் த்ரில்லர் என்டர்டெய்னர். கதை, திரைக்கதை, படம் நகரும் வேகம், நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது. பிரம்மாண்டமான படம் இல்லை. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களை விட பல மடங்கு கவனத்தைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் சமீப…
ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தைப் பார்வையிட்டு வியந்த ரஜினிகாந்த்
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவி.எம். புரொடக் ஷன்ஸுக்குச் சொந்தமான ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பில் உருவான ‘களத்தூர் கண்ணம்மா’ என்கிற…
ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
தமிழ்த் திரையுலகில் 55 வருடத் திரையுலகப் பயணத்தில் 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கதாசிரியரும் இயக்குனருமான வி.சி.குகநாதன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்குக் கதாசிரியராகப் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு…
‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்பட விழா 2021ல் மூன்று விருதுகளை வென்றது மாஸ்டர் திரைப்படம்.சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேசத் திரைப்படத் திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேசத் திரைப்படத் திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது.…
இயக்குநர் நந்தா பெரியசாமி, சமுத்திரக்கனி இணையும் புதிய படம் பூஜை
தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்களங்களில் மக்கள் மனதைக் கவர்ந்த இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்குக் காட்சி பதற்றமாக…
