பூமியை நெருங்கும் அரிய வால் நட்சத்திரம்..!
வானில் தோன்றும் அதிசய நிகழ்வுகளுள் ஒன்றான வால் நட்சத்திரத்தை மீண்டும் அக்.12ம் தேதி பார்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலம் பல்வேறு ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. இதில் நடக்கும் பல மாற்றங்கள் நாம் வியந்து போகும் வகையிலேயே இருக்கும். அதில் ஒன்று தான் வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால்நட்சத்திரங்களும் வலம் வருகின்றன. சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, […]Read More