அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர். அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இராம்ஜி சக்பால், பீமாபாய் ஆகியோருக்கு பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தார். அம்பேத்காரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜீ. தந்தையார் இராம்ஜீ சக்பால் இராணுவ […]Read More
மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே ‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர். அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே அவரின் நாடகங்களுக்கு தடை விதிக்க ஒரு தனி சட்டத்தை அரசு கொண்டு வந்தது வரலாறு. வேறு எந்த கலைஞனுக்கும் இப்படி அரசாங்கம் அஞ்ச வில்லை என்பது வரலாறு. இவரின் நாடகங்கள் புண் படுத்துகின்றன என்று […]Read More
தமிழ்ப் புத்தாண்டுவாழ்த்துகள் 1.சித்திரைத் திங்களில்சீரெலாம் சேரவேசெந்தமிழின் இன்பங்கள்சேர வேண்டும் நித்திரை மட்டுமேநேமமாய் இல்லாமல்நேர்மையும் நீதியும்பொங்க வேண்டும் முத்திரை குத்திவாழ்மூடர்கள் செய்கையின்மூர்க்கங்கள் முற்றிலும்மாற வேண்டும் எத்திகள் மாறவும்ஏய்ப்புகள் ஓடவும்ஏகனின் காவலாய்வருக நீயே! 2.நல்லோர்கள் வாழ்விலேநன்மைகள் நாள்தோறும்நன்றாக ஒன்றாகச்சேர்ந்து கூட பொல்லார்கள் கொள்ளாதபோகங்கள் எந்நாளும்போற்றுதல் ஏற்கவேபோகர் பாட இல்லார்கள் ஏக்கங்கள்என்றென்றும் போக்கவேஏடுகள் போற்றவாஇன்று நீயே! 3.வல்லார்கள் மட்டுமேவாழ்கின்ற நிலைமாறவார்த்தைகள் சொல்லிவாவானைப் போல 4.வெற்றிகள் காட்டவாவேதனை வீழ்த்திவாவேற்றுமை நீக்கவாமதியைப் போல 5.முற்றிய கதிராகமுழுமையாம் பெண்ணாகமூர்த்தங்கள் ஏற்கவாமுந்தி நீயே! எத்திகள்..ஏமாற்றுவோர்போகர்.. தேவர்கள்ஆழி..சக்கரம்அரி..திருமால்ஒல்லார்..பகைவர்ஒற்றி…அடமானம்குற்றி..மரக்கட்டைகுரிசல்..தலைவன்தெற்றிகள்..பாவம் செய்பவர்தேயம்..பொருள்பாயம்..மனத்துக்கு […]Read More
பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்..!
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி […]Read More
வெளியானது பாஜக தேர்தல் அறிக்கை..!
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாடும் […]Read More
வரலாற்றில் இன்று ( 14.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
சென்னையில் தபால் வாக்கு இன்று முடிவடைகிறது..!
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸார் தபால் வாக்கு செலுத்த இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில் 35, தென் சென்னையில் 41, மத்திய சென்னையில் 31 என மொத்தம் 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டுமே 4 ஆயிரத்து 538 போலீஸார், இதர மாவட்டங்களிலிருந்து 14 ஆயிரத்து 533 போலீஸார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 51 போலீஸார் என மொத்தம் 19 ஆயிரத்து 122 […]Read More
யாருக்கு வேணா ஓட்டு போடுங்க… ஆனா.., “ஓட்டு” போடுங்க..!
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த வெள்ளி போய் அடுத்த வெள்ளியான ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஆட்சியை தொடர வேண்டும் என ஆளும் கட்சியும், மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என எதிர்க்கட்சியும் கூட்டணியில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என மற்ற பல கட்சிகளும் மக்களை தேடி நாடி வந்து கொண்டிருக்கும் தருணம் இது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை […]Read More
வரலாற்றில் இன்று ( 13.04.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
வரலாற்றில் இன்று ( 12.04.2024 )

- “அரசியல் சாசன தினம்” (நவம்பர் 26)
- உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை..!
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (26.11.2024)
- வரலாற்றில் இன்று (26.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 26 செவ்வாய்க்கிழமை 2024 )
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!