கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளிப்பதாக கூறப்படுகிறது. அதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்கின்றனர். இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இதில் தொற்று உறுதியானதாக கூறி, அவரை 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததாக கூறி, பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி சான்றிதழையும் வழங்கியுள்ளனர். இதனையடுத்து பிளாஸ்மா […]Read More
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் […]Read More
சூரத் நகரில் உள்ள நகைக்கடைக்காரர் ஒருவர், வைரம் பதிந்த மாஸ்க்குகளை தயாரிக்கிறார். கைத்தறி, டிசைனர் மாஸ்க்குகள் எனப் பல வித மாஸ்க்குகள் பட்டியலில் வைர மாஸ்க்குகளும் சேர்ந்துள்ளன.உலகமெங்கும், கொரோனாவை சமாளிக்க மருத்துவமனை கட்டுகிறார்கள், வென்டிலேட்டர்கள் தயாரிக்கிறார்கள். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் முகக் கவசங்களை சமூகங்களுக்கு பெருமளவில் கொடையாக அளிக்கின்றன. ஆனால், குஜராத்தில் சில பணக்காரர்களுக்கு நோய்த் தடுக்க அணியும் மாஸ்க் கூட டாம்பீகத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பம்தான் போலும். முன்னர் தங்கத்தில் செய்த மாஸ்குகள் செய்திகளில் அடிபட்டனRead More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!