ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி…
Category: இந்தியா
சென்னை_புத்தகக்கண்காட்சி_2024_25
சென்னை_புத்தகக்கண்காட்சி_2024_25 வெகுஜன நாவல்கள் குறித்த ஆரம்பக்கட்ட சர்வே ஆச்சர்யமளிக்கிறது. பத்திரிகைகளை நம்பாமல் ஆன்ராய்ட் போன் / லேப்டாப்பை மட்டுமே நம்பும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் – முக்கியமாக பெண் படைப்பாளிகளுக்கு – மனமார்ந்த வாழ்த்துகள். கலக்குங்க. தொடர்ந்து எழுதுங்க (y) ❤ (புத்தக…
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு..!
ஃபெஞ்சால் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும்…
‘எல்லை பாதுகாப்பு படை தினம்’ – பிரதமர் வாழ்த்து..!
எல்லை பாதுகாப்பு படை எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வரும் ‘எல்லை பாதுகாப்பு படை'(BSF) சுமார் 2.65 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய எல்லை காவல் படையாக விளங்குகிறது.…
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு..!
தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ. 1,980.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை…
தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!
புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (01.12.2024)
உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எச்.ஐ.வி நோயுடன் வாழும் மக்களுக்கும், எய்ட்ஸ் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கும் ஆதரவைக் கட்டுவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1987ம்…
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு..!
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் ராணுவம் அக்னி வாரியர் 2024 என்ற தொகுப்பின் கீழ் மகாராஷ்டிராவில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மராட்டிய மாநிலம் தேவ்லாலியில், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ராணுவ படைகள் இணைந்து ‘அக்னி வாரியர் 2024 ‘ என்ற…
