சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். உலகெங்கிலும் உள்ள மக்களை இயலாமையால் பாதிக்கும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார…
Category: இந்தியா
வரலாற்றில் இன்று (03.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
டிசம்பர் மாதத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு ..!
டிசம்பரில் தென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் ஏமாற்றத்தை கொடுத்தது. தமிழகத்தில் ஆங்காங்கே பெய்த…
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு..!
கனமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல்…
உலக நிலப்படத்தை உருவாக்கிய கிரார்துசு மெர்காதோர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 2, 1594).
உலக நிலப்படத்தை உருவாக்கிய கிரார்துசு மெர்காதோர் நினைவு தினம் இன்று (டிசம்பர் 2, 1594). கிரார்துசு மெர்காதோர் (Gerardus Mercator) மார்ச் 5, 1512ல் நெதர்லாந்தில் பிறந்தார். நெதர்லாந்தின் நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியர்களில் இவரும் ஒருவராவார். இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி…
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா நினைவு நாள்
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஷ்வநாத் தத்தா நினைவு நாள் லக்னோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்ற இவர் இந்திய வரலாற்று காங்கிரசின் முன்னாள் தலைவர். மேலும் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். விஷ்வநாத் தத்தா ஜாலியன் வாலாபாக்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (02.12.2024)
1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. யூட்டா பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஜன்னல்களுக்கு வெளியே ஒரு பனிப்புயல் சுழன்றது, மற்றொரு வகையான சக்தியின் உள்ளே, சிறிதும் இயற்கையாக இல்லாமல், இயக்கம் அமைக்கப்படவிருந்தது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 2, 1982 அன்று, காலையின்…
வரலாற்றில் இன்று (02.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது.…
