டெல்லியில் இன்று ஒருநாளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று இரவு…
Category: இந்தியா
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (09.12.2024)
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமின்று! இந்திய மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் ஊழல் மிக அதிகமாக வியாபித்துள்ளதை காணமுடிகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டங்களை ஊழல் சீரழிப்பதோடு, அந்நாட்டின் நிலையான ஆட்சிக்கும், உள்ளநாட்டு பாதுகாப்புக்கும் அது அச்சுறுத்தலாக விளங்குகின்ற நிலையை காண…
வரலாற்றில் இன்று (09.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (08.12.2024)
சார்க் அமைப்பு உருவான நாள்: 8-12-1985 இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூடான் நாடுகள் 1985-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும்…
வரலாற்றில் இன்று (08.12.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று.
ராபர்ட் ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று. நினைவு தினம் இன்று.😰 இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் கிரேவ்ஸ் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர். போர் அனுபவங்கள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்திருக்கிறார். ‘கவிதைகள்’ (1953), ‘படிகள்’ (1958),…
படை வீரர் கொடி நாள் 🇮🇳
படை வீரர் கொடி நாள் 🇮🇳 நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுது. பனி முகடுகள்…
நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்..
நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.. திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி.நஞ்சில்லா உணவை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அய்யா நம்மாழ்வாரை சந்தித்து இருக்கிறார்.அதையடுத்து நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் பயணங்களை…
“அண்ணல் அம்பேத்கர்”
நாடு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு இந்திய அரசியல் சட்டங்கள் மிகவும் முக்கியம் என உணர வைத்த முதல் தலைவர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பல தலைவர்களில் அம்பேத்கர் மிகவும் முக்கிய தலைவர். தீண்டாமை…
