பொறியாளர் தினம் வானம் கூரைபூமி தரையாய்கடலின் நீலம்காட்டின் நீளம்மலையின் உயரம்மடுவின் பள்ளம்யாவும் வீடாய்வாழும் ஜீவன்பொறிஞர் அன்றோ ! கோயில் கலசம்ஆலய உயரம்மசூதியின் வளைவுஅனைத்தும் அளக்கஒரே அளவீடு.. எங்கள் அளவில்மதங்கள் இல்லைஇனங்கள் இல்லைபூமியெங்கும் ஒரே அளவு ஆண்டவனுக்கும்மாண்டவனுக்கும்அளந்து கொடுப்போம்அங்குலம் என்பதுயாவருக்கும் ஒன்றே ! விண்ணைக் கிழிக்கும்ஊர்தி செய்வோம்கடலின் ஆழம் காணும்கப்பல் செய்வோம்பசியை போக்கும்நெல்லுக்கும் உயிர்கொடுப்போம்ஆலைகளோடுசாலை அமைப்போம்ஆயுதம் செய்துஅமைதி காண்போம்கழிவுகளையும்நீங்க செய்வோம்காடு வளர்த்துநாடு காப்போம் ! எங்கும் காண்பீர்எங்கள் ஆட்சிஇணையம் போதும்அதற்கு சாட்சி… யாரின் கனவும்காட்சியாகும்எங்கள் கைகள்வரைந்து விட்டால்! புத்தியை […]Read More
வரலாற்றில் இன்று-[ 15 செப்டம்பர் ] அண்ணாதுரை பிறந்த தினம்: 15-9-1909 அண்ணாதுரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அண்ணாத்துரை தமிழ் நாட்டின் 6-வது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் […]Read More
மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் ! | தனுஜா ஜெயராமன்
இந்தியாவில் மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ரஜினிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக தளமாக இன்று கொடிக்கட்டி பறக்கும் யோனோ (YONO) தளத்தை தலைமை தாங்கி அடித்தளத்தில் இருந்து உருவாக்கி வெற்றிகரமாக உருவாக்கியதற்கு இன்றளவும் பரவலாகப் பாராட்டப்படுகிறார். அக்டோபர் 2020 இல் ரஜ்னிஷ் குமார் எஸ்பிஐ வங்கி தலைவராக மூன்று ஆண்டுகள் தனது பணியை முடித்தார். பல நிறுவனங்களில் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கும் வேளையில் தற்போது முழு […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த கா. ந. அண்ணாதுரை அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். திராவிட கட்சி, திராவிட கழகம் மூலம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த கா.ந. அண்ணாதுரை பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட […]Read More
“Dunzo “செய்யும் பணிநீக்கம் மற்றும் சம்பளகுறைப்பு … ஊழியரகள் அதிர்ச்சி! | தனுஜா
இந்திய அளவில் உணவு மற்றும் சேவை துறையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செய்வது ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், சோமோட்டோ-வின் blinkit, Dunzo, zepto ஆகிய நிறுவனங்கள் தான். உணவு டெலிவரி சேவை துறையை காட்டிலும் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகளை கொண்டிருந்த காரணத்தால் இத்துறை நிறுவனங்களில் அதிகப்படியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டுகளை பெற்று வந்தது. அப்படி Dunzo நிறுவனத்தில் கூகுள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்தது. உணவுகள், திண்பண்டங்கள் , மளிகை பொருட்கள், காய்கறி, […]Read More
வட்டி விகிதத்தை குறைக்கும் சீனா…! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகள் அடுத்தடுத்து பணவீக்கத்தை குறைக்க பென்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்து வரும் வேளையில், சீனா தனது உள்நாட்டு நுகர்வை மேம்படுத்த வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த வரிகுறைப்பு மட்டும் அல்லாமல் அனைத்து வங்கிகளுக்கும் சீன அரசு அதிகப்படியான கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீன நாட்டின் மத்திய வங்கியான பீப்பிள் பேங்க் ஆப் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அந்நாட்டின் ஒரு வருட கடனுக்கான ப்ரைம் ரேட் 3.55 சதவீதத்தில் இருந்து […]Read More
மீண்டும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா…
நிலவின் தென் துருவத்தில் ஒரு வெற்றிகரமான ‘மென்மையான தரையிறக்கத்தை’ அடைந்த பிறகு, சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா-1 விண்கலத்தை அனுப்பியது. இந்தியா இப்போது ஆழ்கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் மதிப்பீடுகளுக்காக கடலுக்குள் 6 கிமீ ஆழத்திற்கு மூன்று மனிதர்களை ஏற்றி செல்லும் ‘மத்ஸ்யா 6000′ எனும் நீர்மூழ்கி கப்பலை தயாரித்து வருகிறது. இதன் மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மேல் திரும்பியுள்ளது! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் மத்ஸ்யா 6000 இன் வீடியோ மற்றும் […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
நிமிடத்தில் விற்று தீர்ந்த இரயில் டிக்கெட்டுகள்! | தனுஜா ஜெயராமன்
ரஜினி பட டிக்கெட்டுக்கள் போல 30 நிமிடத்தில் விற்று தீர்ந்தது இரயில் டிக்கெட்டுகள் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என ஏற்கனவே தெற்கு இரயில்வே அறித்திருந்த்து. புக்கிங் ஒபனான சில நிமிடங்களியே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகையைக் காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும். ஆயரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் சிக்கி அவதிப்படுவர். இதன் காரணமாகவே தெற்கு இரயில்வே பொதுமக்களின் வசதிக்காக 120 […]Read More
- Play Plinko 94 30% Rtp Internet Casino Game
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (28.11.2024)
- இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழப்பு..!
- இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக ‘ஹேமந்த் சோரன்’ பதவியேற்பு..!
- ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்..!
- வரலாற்றில் இன்று (28.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 28 வியாழக்கிழமை 2024 )
- ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு நிதி உதவி..!
- ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!