21 மாநகராட்சிகள் 132 நகராட்சிகள், 435 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேருராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தப் பட்டது. இதில் மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும் நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும் பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,820 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடத்தப் பட்டது. மொத்தம் 57,746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. அதாவது மாநகராட்சிகளில் 52.22 சதவிகிதமும் நகராட்சிகளில் 68.22 […]Read More
“தற்காப்புக்கலையில் ஆண்கள் மட்டும் சிறந்து விளங்கமுடியும் என்ப தில்லை. பெண்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் சிறந்த தற்காப்புக்கலை வீராங்கனைகளாக பெண்கள் விளங்குகிறார்கள்” என் கிறார் சென்னையைச் சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் பாலி சதீஷ்வர். அவரிடம் பேசினோம். உங்களிடம் தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற பெண்களைப் பற்றிச் சொல்லுங்கள்? “பரமேஸ்வரி என்கிற 8 வயது சிறுமி என்னிடம் தற்காப்புப் பயிற்சி பெற்று. கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினார். அவர் கலந்துகொண்ட எல்லா ஸ்டேட் லவல், நேஷனல் லவல் போட்டிகளிலும் சேம்பியன் […]Read More
மகாலட்சுமி பூஜை திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும். குபேர பூஜை செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த […]Read More
சென்னை : ஜூன் 21ம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அவர்கள் தெரிவித்துள்ளார்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21ம் தேதி துவங்குகிறது இதில் கவர்னர் உரையாற்றுகிறார், இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கட்டயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும், ஜனநாயக முறைப்படி கூட்டம் நடைபெறும் எனவும் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். இன்னிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!