வரலாற்றில் இன்று (28.12.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினவிழாவில் கலந்துகொள்ள நடிகர் விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இவரது மறைவால் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித்…

அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!

ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 2025ல் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. எம்டிசி பேருந்துகளில்…

7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தேசிய அளவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில்…

முன்​னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார். இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் (92) கடந்த 1932 செப்​.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்​போது பாகிஸ்​தானில் உள்ளது) பிறந்​தவர். காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்​ம​ராவ்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)

முதன்முதலில் தேசிய கீதம் பாடப்பட்ட தினம் இன்று நம்ம தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலானது முதல் முதலாக 107 வருஷங்களுக்கு முன்னாடி இதே தினத்தில்தான் மொத மொதல்லே பாடப்பட்டிச்சு. 1911 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம்…

வரலாற்றில் இன்று (27.12.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…

அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையையை மேம்படுத்தி ‘நல்லகண்ணு’ பெயர் வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் “நல்லக்கண்ணு”வின் 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா இன்று (டிச. 26) சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!