இனி கேரளாவுக்கு போக வேணாம்: தமிழகத்திலேயே ஒரு ஆலப்புழா இருக்கு… ரூ.500 போதும்! சுற்றுலா பிரியர்கள் பெரிதும் விரும்பும் கேரளாவைப் போலவே, தமிழகத்திலும் ஒரு ‘குட்டி கேரளா’ என அழைக்கப்படும் அழகான இடம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தென் இந்தியாவில் சுற்றுலாவுக்கான மிக சிறந்த இடமாக கடவுளின் சொந்த நாடு எனக் கூறப்படும் கேரளா உள்ளது. எங்கு திரும்பினாலும் பச்சை பசெலென்ற காட்சிகள், வயல்வெளிகள், ஆறுகள், மலை தொடர்கள் கண்ணில் தென்படும். மேலும் அங்கு பெரும்பாலான […]Read More
வேலூரில் பிறந்த “கோலி சோடா”.. தமிழகத்திலேயே முதல் சாதனை.. 100 ஆண்டு கோலிசோடாவில் “நிமிரும் வேலூர்” வேலூர் கண்ணுச்சாமி என்பவரை பற்றின பேச்சாகத்தான் இருக்கிறது இணைய தளம் முழுவதும்.. என்ன காரணம்.. யார் இந்த கண்ணுச்சாமி முதலியார் இன்றைய காலகட்டம்போல, பெரிய பெரிய கடைகள் அவ்வளவாக இல்லாத அன்றைய சூழலில், சாதாரண பெட்டிக்கடைகள்தான், ஏழை எளிய மக்களின் வாழ்வாதார கடைகளாக விளங்கி கொண்டிருந்தன. கோலி சோடா: அதனால், தான் இறக்குமதி செய்த கோலி சோடாவை, இந்த பெட்டிக்கடைகளுக்குதான் […]Read More
வேளாண் வர்த்தக திருவிழா : பொதுமக்களுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை…! தனுஜா ஜெயராமன்.
நடிகர் கார்த்தி உழவர்களின் மேம்பாட்டுக்காக உழவன் பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளை மூலம் நலிவுற்ற விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதனை தவிரவும் பல்வேறு விழிப்புணர்வை தரும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல பெயரை பெற்று வருகிறார். கலையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமாரின் புதல்வர்களில், நடிகர் சூர்யா மாணவர்களின் கல்விப்பணிக்காக அகரம் பவுண்டேஷன் நிறுவனத்தை நடத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்தி வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் வரும் ஜூலை 8 மற்றும் 9 […]Read More
“ பம்பர் “ நம்பிக்கையை விதைப்பதில் டாப்பர்…!!! திரை விமர்சனம்-தனுஜா ஜெயராமன்
கேரள மாநிலத்தில் புழங்கும் லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படத்தில் நடித்து புகழ் பெற்ற வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க பாடல்கள் கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் பாடல்களைகார்த்திக் நேத்தா இயற்றியுள்ளார் . ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது பம்பர் திரைப்படம் இப்படத்தின் கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் […]Read More
சமூக நீதி பேசும் கழுவேத்தி மூர்க்கன் – விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு.
தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் – கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி. இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழுவேத்தி மூர்க்கன். அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத்தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் […]Read More
எம்.எம்.தண்டபாணி தேசிகர் காலமான தினமின்று “என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா” “காண வேண்டாமோ” “தில்லை என்றொரு தலமிருக்குதாம்” என்ற பாடல்களை கேட்கும்போது நந்தனார் திரைப்படத்தில் நடித்த திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்களின் நினைவு வரும். பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் முருகையா தேசிகரின் குமாரர் முத்தையா தேசிகரின் மகனாக எம்.எம்.தண்டபாணி தேசிகர் 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்னிலம் அருகில் உள்ள திருச்செங்கட்டான்குடி என்ற ஊரில் பிறந்தார். திருச்செங்கட்டான்குடி […]Read More
கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா என்பவர் பணியாற்றி வந்தார். கோவையில் பயணிகள் பேருந்தை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் ஷர்மிளா பெற்றுள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஷர்மிளா பணியில் இருக்கும் போதே அங்கு சென்று ஷர்மிளாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஷர்மிளா இயக்கும் பேருந்தில் ஏறி பயணித்ததுடன் […]Read More
தக்காளி தினசரி உணவு பயன்பாட்டில் தவிர்க்க முடியாத பொருளாகி உள்ளது. அன்றாட சைவ மற்றும் அசைவ உணவுகளில் தக்காளி மிக முக்கிய பொருளாக உள்ளது. ஆனால் அதன் விலை நிலையற்றது. தக்காளியின் உற்பத்தியை பொருத்து விலை மாற்றம் ஏற்படும். ஒரு நாள் அதிகமாக இருக்கும். மற்றொரு நாள் விலை குறைவாக இருக்கும்.எளிதில் அழுகக்கூடிய பொருள் என்பதால் விலை நிலையில்லாமல் இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி மகசூல் வெகுவாக அதிகரித்ததன் காரணமாக அதன் விலை கிலோ […]Read More
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்!!!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மைலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். மேலும் அங்கு போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களிடத்தில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மணற் சிற்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை சென்னை மாநகராட்சியின் உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளரான ராதாகிருஷ்ணன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை […]Read More
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த ஐந்து தினங்களுக்கான (ஜூன் 28 வரை) வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு சிலபகுதிகளில் இரு தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 24.06.2023 மற்றும் 25.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.06.2023 முதல் […]Read More
- விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
- சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு வி ஆர். கிருஷ்ண அய்யர் நினைவு நாள்.
- பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
- புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰
- நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
- ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள்
- சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் காந்தி பயணம்..!
- கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல’ – மாசு கட்டுப்பாட்டு வாரியம்..!
- தெலுங்கானாவின் முழுகு மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்..!
- பிரபல சின்னத்திரை நடிகர் ‘நேத்ரன்’ உடல்நலக்குறைவால் மரணம்..!