வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
திருநெல்வேலிக்கு நற்செய்தி.. கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “
திருநெல்வேலிக்கு நற்செய்தி.. “வந்தே பாரத்” கிளம்புது.. வந்தே பாரத் ரயில் “ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தன் சேவையை தொடங்க போகிறது.. எப்போது தெரியுமா? வந்தே பாரத் ரயிலில் பல நவீன வசதிகள் உள்ளதால், மக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில், என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும்.. வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியின் கனவுத்திட்டம் என்பதால்தான், ஒவ்வொரு வந்தே பாரத் ரயில் சேவையையும் நேரடியாகவே சென்று பிரதமர் […]Read More
இனி ஆட்டோ கட்டணத்திற்கு வர இருக்குறது ஆப்பு! | தனுஜா ஜெயராமன்
தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் என்பது கட்டுக்குள் இருப்பதில்லை என்கிற பொது மக்களின் புகார் நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதுகுறித்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி […]Read More
எம்.பி ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் !
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. இவர் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். தேனி எம்.பி.யான இவருக்கும், ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், ரவீந்திரநாத் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர […]Read More
தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்
தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு 6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடுRead More
நினைப்பது நிறைவேற | செந்தூர் முருகன் பாடல். | முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணிRead More
வடகிழக்கு பருவமழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை..!| தனுஜா ஜெயராமன்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு […]Read More
மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா… மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்! |
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் […]Read More
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்திக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்! |
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்பிக்கள் குழு இன்று சந்திக்கிறது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு எம்பிக்கள் குழு இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை இன்று சந்திக்கிறது. அப்போது தமிழகத்தின் கோரிக்கை குறித்த மனுவை அளிப்பதுடன், காவிரி நீரை திறக்க […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!