மேடைக்கு மேடை, பாா்ப்பன சமுதாயத்தைப் பழிக்கும்போதெல்லாம், பாா்ப்பான் என்று வசைபாடும் பெரியாா், தன்னை சிறையிலிட்ட முதலமைச்சா் ராஜாஜியை விமா்சித்தபோதுகூட அவரை இப்படிக் குறிப்பிட்டு ஏசவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆச்சாரியாா் என்று பெரும்பாலும் அழைத்தாா். ராஜகோபாலாசாரியாா், சி.ஆா். என்று அழைத்ததாகப் பதிவுகள் உண்டு. பெரியாருக்கும் ராஜாஜிக்கும் கொள்கை முரண்பாடுகள் இருப்பதாகச் சொல்லும் பலா் அறியாதது இருவருக்கும் இடையிலான கொள்கை ஒற்றுமை. சமூக மேம்பாடு என்ற புள்ளியில் இருவரும் ஒரே பாதையில்தான் பயணித்தனா். பெரியாரும் ஆட்சி, நிா்வாகத்தில் ஈடுபட்டிருக்கிறாா். […]Read More
இந்திய விவசாயிகள் தினம்! – டிசம்பர் 23….. இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day – Farmers Day, December 23 ) கொண்டாப்படுது. இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார். இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள். […]Read More
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் | சதீஸ்
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் த்ரிஷா கண்டனம் […]Read More
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..!| சதீஸ்
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு […]Read More
எண்ணூர் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரூ.12,500 நிவாரணம்..! | சதீஸ்
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், வெள்ள நீரோடு கலந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த 5 ஆம் தேதி அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் உள்ளிட்ட […]Read More
தூத்துக்குடியிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் அறந்தாங்கி நிஷா..!| சதீஸ்
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் நேரடியாக சென்று நடிகை நிஷா உதவி செய்து வருகிறார். சுமார் 6000 பெண்களுக்கு நாப்கின் வழங்கி அவர் உதவினார். அவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அதே போல், நடிகை அறந்தாங்கி நிஷா, அவரது கணவர் மற்றும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து […]Read More
பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான கதைகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை. அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை. அப்படி யோசித்ததே இல்லை. எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பிளாட்பார்ம் கிடைக்கிறதே ஒரு அங்கீகாரம்தான். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கணும். எனக்கு அந்த பிளாட்பார்ம் ரெடிமேடாவே கிடைச்சது. […]Read More
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் சன்னதி கடல் 100 அடி தூரம் உள் வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை ஓய்ந்து உள்ளது. இந்நிலையில், வேதாரண்யத்தில் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், கடல் நீர் உள்வாங்கி பகுதியில் சுமார் 100 அடி […]Read More
தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு | சதீஸ்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. […]Read More
தமிழ்நாடு அரசு நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு |
நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது, விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே தான் இருப்பார்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் விழுந்த மரங்களுக்கு மாற்றாக 5,000 புதிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் வடிவேலு, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது: “அமைச்சர் மா.சுப்ரமணியன் போன்ற திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )