POLITICS

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே மதுரை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராகவும் சரவணன் அறிவிக்கப்பட்டார். மதுரை வடக்கு…

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி – துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக இருவரும் பரஸ்வரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.…

கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு

அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும். 2020 அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

கலைஞர் கருணாநிதி: 2 வது நினைவுநாள் இன்று…

கலைஞர் கருணாநிதி: சில சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது…

நேர்மையின் அடையாளம் பி.கக்கன் பிறந்த தினம் இன்று

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு…

கலைஞர் கருணாநிதி: 96 வது பிறந்தநாள் இன்று…

கலைஞர் கருணாநிதி: 96 சுவாரஸ்ய தகவல்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது…

கெஜ்ரிவாலின் அதிரடித் திட்டம்…

குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை முதலமைச்சரின் புதிய திட்டம் இதனால் அனைவரும் மகிழ்ச்சி. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம். மீண்டும் அவரே முதல்வர் என முதல்வருக்கு பாராட்டு இத்திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன் மற்றும் மனைவி இரண்டு…

கக்கன்

“அய்யா என் பெயர் கக்கன் நான் போலீஸ் மந்திரியாக இருக்கேன்….!?” பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்றபோது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்… அவர்களில் ஒருவர் கக்கன்… இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்… போலீஸ் பொதுப்பணி விவசாயம் சிறுபாசனம் கால்நடைபராமரிப்பு…

மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பிரபல நடிகர் கைது – பாண்டியன் சுந்தரம் – மன்னை

‘இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று…

எம்.ஜி.ஆரை நீக்கியதால் கருணாநிதி பட்டபாடு ! – கவிஞர் கண்ணதாசன்

‘நான் பார்த்த அரசியல்’ எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மை. எம்ஜியார் நீக்கப்பட்ட போது, தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை புட்டு புட்டு வைத்துள்ளார். “இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!