இனி ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தீண்டாமையின் அடையாளமாக உள்ள ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ம் தேதி பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 29)

உலக நடன தினம் (World Dance Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29ம் தேதி நடனக் கலையை முன்னிலைப்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை பரப்பவும் கொண்டாடப்படுகிறது. தோற்றம்: 1982-ஆம் ஆண்டு UNESCO-இன் சார்பாக International Dance Council (CID) முன்மொழிந்தது. நோக்கம்: நடனத்தின்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்..!

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது… பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும்…

டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்..!

நடிகர் அஜித் குமாருக்கு இன்று பத்ம விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்காக 9 அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது,…

இந்தியாவில்  16 யூடியூப் சேனல்களுக்கு தடை..!

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பியதாக 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவின் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர்…

மீண்டும் திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்..!

சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய…

முட்டை விலை 10 காசுகள் உயர்வு..!

முட்டைக்கோழி, கறிக்கோழி விலைகளில் மாற்றம் இல்லை நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை…

டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று..!

டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!