நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் ஜூன் மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், 134 தொகுதிகளில் இளைஞர்களே போட்டியிடுவார்கள்…
Category: அண்மை செய்திகள்
உருவானது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.…
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என எச்சரிக்கை..!
அரபிக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை குறைந்த காற்றழுத்த…
