தேவாலயத்திற்குள் 3 மாணவிகளுக்கு வன்கொடுமை.. ஒரு சிறுமி எடுத்த தைரியமான முடிவு: பாதிரியார் சிக்கினார் ======================================================================================================== கேரளாவில் பாதிரியார் 9 வயது சிறுமிகள் மூன்று பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள Syro Malabar தேவாலயத்தில் பாதிரியாராக இருக்கும் 68 வயதான George Padayattil மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிரியார் மூன்று சிறுமிகளையும் தகாத முறையில் தொட்டதாக Vadakkekkara காவல் நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். […]Read More
டெங்கு காய்ச்சல் – அவசரம் புரட்டாசி மாசம் தொடங்கிவிட்டது. இன்னும் சில பருவநிலை மாற்றம். இதற்காக ஒரு சிலர் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் சைவம் சாப்பிடுவார்கள். இதனால் பருவ மாற்றத்தின் விளைவுகளை உடம்பு ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். தற்போது மழை பெய்யும் பருவம் ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது சளி, இருமல், தலைவலி, ஜுரம் போன்ற உபாதைகளும் கூடவே தொடங்கிவிடும். தற்போது டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதால், நிலவேம்பு கசாயம் கண்டிப்பாக வாரத்துக்கு இரு முறை […]Read More
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது. மொத்தம் 4,000 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படடுகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – ஆவணங்கள் சரிபார்ப்பு: சான்றிதழ்கள், புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்த தகவல்களை உடனுக்குடன் மருத்துவ கல்வி இயக்குனரின் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் உத்தரவு.. — மாயா Read More
சுவையும் மணமும் கடற்கரையோடு… மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா கடை என்றால் இதோ அந்த கடை என்று சொல்லும் அளவிற்கு அந்த பகுதியிலேயே மிகவும் பிரபலம். ஒரு தள்ளு வண்டி, இரண்டு அடுப்பு, ஒரு மேஜை, ஊதா வண்ணத்தில் சிறிய பந்தல், நான்கு ஐந்து பிளாஸ்டிக் ஸ்டூல் என்று மிக […]Read More
- திருப்பாவை பாடல் 30
- திருப்பள்ளியெழுச்சி பாடல்
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (14.01.2025)
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!
- தமிழ்நாட்டில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா..!
- வரலாற்றில் இன்று (14.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை 2025 )
- Plinko Demo Perform Plinko Online With Regard To Free
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”