பிரதமர் மோடி பேச்சு நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் […]Read More
டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
ஒருநாள் ஸ்டிரைக்; உற்பத்தி முடங்கியது நிலக்கரிச்சுரங்கங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா மற்றும் சிங்கரேணி நிலக்கரி நிறுவனங்களில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடுக்கு […]Read More
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் வேலூர், திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நாளை மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் […]Read More
உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பயண நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளது. 1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ் குக் என்ற பயண நிறுவனத்தில், 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தாமஸ் குக் நிறுவனத்திற்குச் சொந்தமாக 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் உள்ளன. ஓராண்டில் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் […]Read More
பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான் நியூயார்க்: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இன்றைய இந்தியா நேரு மற்றும் காந்தியின் இந்தியா அல்ல, இந்து மேலாதிக்கத்தில் இந்தியா இன்று இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் உரையாடிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா குறித்து பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது இம்ரான்கான் கூறியதாவது: […]Read More
முட்டாள் பெற்றோர் *கன்னியாகுமரியில் பள்ளி முடிந்து மாலை நேர டியூஷன் சென்டர்க்கு சென்ற சிறுமி மீது கடுமையான தாக்குதல்* , சிறுமி பலத்த காயம் : கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் குழந்தை , *பெத்தேல்புரம் மெர்னா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறது . தற்போது காலாண்டு தேர்வு நடந்து வரும் சூழலில் இன்றைய தினம் ( 20/09/2019) காலையில் பள்ளிக்கூடம் சென்ற *சிறுமி கடுமையான உடல் வலியின் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தவித்ததாகவும் […]Read More
சாலைகளைத் தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி அவர்கள் பேசினார்.Read More
- “Sugars Rush 1000 Slot Από Την Sensible Play Παίξτε Demonstration Δωρεάν”
- திருப்பாவை பாடல் 30
- திருப்பள்ளியெழுச்சி பாடல்
- “Sugar Rush 1000 Slot Machine Από Την Sensible Play Παίξτε Demo Δωρεάν”
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení Some Sort Of Sázky Online”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (14.01.2025)
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!
- தமிழ்நாட்டில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா..!
- வரலாற்றில் இன்று (14.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை 2025 )