பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐஐடி சென்றார். அங்கு […]Read More
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதிய, 6 பேரில் 2 பேர் தோல்வியடைந்ததாகவும், 4 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் ஆள்மாறாட்டம் செய்த 6 பேரில் தற்போது கைதாகியிருக்கும் வெங்கடேசனின் நண்பர் மகனும் ஒருவர் என தகவல் அதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்… பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் என வாக்குமூலம்? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய போல, நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. உதித் […]Read More
திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீசார் துப்பாக்கிசூடு திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். போலீசார் பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.Read More
அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி வகித்த நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் பொருளாதார மந்தநிலை காரணமாக தேக்கத்தை சந்தித்துள்ளது. விற்பனைக் குறைவு காரணமாக உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவது என்று முடிவெடுத்த அந்நிறுவனம் கடந்த மாதம் 5 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், எண்ணூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு செப். 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை என்று கூறியிருந்தது. தற்போது இந்த வேலையில்லா நாள்களை மேலும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட […]Read More
ஃபாஸ்ட் ஃபுட்- ரகசியம் 1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்வைத்திருக்கும நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்து இல்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை. 2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்றஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம்.ஆனால்,அது தடைசெய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் […]Read More
இது பெண்களுக்குக்கான விடயம் … (ஆண்களும் படிக்கலாம் தப்பு இல்லை விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து , சிட்டுகுருவி மைனா .போன்ற உயிர்களை நாம் காவு கொடுக்க தொடங்கி நாட்கள் பலவாகி விட்டது .தற்போது பெண்களின் அந்தரங்கம் காவு போக தொடங்கி உள்ளது . அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ,ஆயினும் உண்மை அறிந்தால் துடித்து விடுவீர்கள் .கைபேசி இல்லாத ஆண்களையும் ,பெண்களையும் பார்ப்பது அரிது . மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியில் கைபேசி […]Read More
செல்லிடப்பேசி – வரமா? சாபமா?இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஒரு பொருளாகி விட்டது. இந்த செல்லிடப்பேசி இல்லாத நபர்களை பார்த்தால்தான் அதிசயமும் ஆச்சரியமாக தோன்றும் அப்படி ஒரு விஞ்ஞான வளர்ச்சி அந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த செல்லிடப்பேசியின் சாதனை – உலகத்தை கைக்குள் அடக்கியதுசோதனை – உலகத்தையே தனக்குள் அடக்கியது இன்று நிறைய நிறைய தேவைகளையும் புதிய புதிய பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது. ஒரு நிமிடத்தில் காணொளி அழைப்பில் நேரடியாக முகம் […]Read More
- Mostbet Apostas Desportivas E Online Casino Online Site Oficial No Brasil Adquirir Bônus 1600 R$ Entar
- நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
- நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு”..!
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 15)
- வரலாற்றில் இன்று (15.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 15 புதன்கிழமை 2025 )
- “Sugars Rush 1000 Slot Από Την Sensible Play Παίξτε Demonstration Δωρεάν”
- Mostbet Apostas Desportivas E Online Casino Online Site Oficial No Brasil Adquirir Bônus 1600 R$ Entar
- திருப்பாவை பாடல் 30