முட்டாள் பெற்றோர் *கன்னியாகுமரியில் பள்ளி முடிந்து மாலை நேர டியூஷன் சென்டர்க்கு சென்ற சிறுமி மீது கடுமையான தாக்குதல்* , சிறுமி பலத்த காயம் : கீழே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் குழந்தை , *பெத்தேல்புரம் மெர்னா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறது . தற்போது காலாண்டு தேர்வு நடந்து வரும் சூழலில் இன்றைய தினம் ( 20/09/2019) காலையில் பள்ளிக்கூடம் சென்ற *சிறுமி கடுமையான உடல் வலியின் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தவித்ததாகவும் […]Read More
சாலைகளைத் தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடிநீர் இணைப்பு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தண்ணீர் பெறலாம் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி அவர்கள் பேசினார்.Read More
செப். 22 , 23ல் கனமழை பெய்ய வாய்ப்பு; 12 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 12 […]Read More
இந்தியாவின் புதுதில்லியில், வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு வெளியே நடந்த பேரணியில் மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் “காலநிலை நடவடிக்கை வேண்டும்” என்றும் “சுத்தமான காற்றை சுவாசிக்க விரும்புவதாகவும் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2015ஆம் ஆண்டு Global Climate Strike போராட்டம் முதன்முதலில் தொடங்கியது. இந்த ஆண்டும் செப்டம்பர் 20 முதல் 27வரை இந்தப் பேரணி நடைபெறுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. […]Read More
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12