உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துச் சொல்லப்படுகிறது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கின் பரிந்துரையின்படி ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அறிவித்தது.…
Category: அண்மை செய்திகள்
புதுமையாக அசத்தும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படம்
முன்பெல்லாம் திருமணத்தின்போதுதான் மணமக்கள் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். பின்னர் அது கொஞ்சம் மாறி நிச்சயதார்த்தத்தின் போது போட்டோ எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாமே வீட்டிற்குள்ளும், திருமண மண்டபத்திற்குள்தான் நடக்கும். தற்போதைய நிலைமையே வேறு. திருமணத்திற்கு முன்பாகவே போட்டோ ஷூட், அதாவது திருமணத்திற்கு முந்தைய புகைப்பட…
வரலாற்றில் இன்று – 20.11.2020 சர்வதேச குழந்தைகள் தினம்
சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கவும், குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும் யுனிசெஃப் முயன்று வருகிறது. குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க ஐ.நா. சபை 1954ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல்…
கஜா புயலால் கலங்கி நின்ற மாணவியை மருத்துவராக்கிய சிவகார்த்திகேயன்!
கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த பூக்கொல்லை மாணவி சகானா நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவராகி இருக்கிறார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன். தன் சொந்த செலவில் நீட் பயிற்சியளித்து சகானாவை இவ்வருடம் வெல்ல…
ஸ்வீடன் விருது பெறும் திருவண்ணாமலை மாணவிக்கு முதல்வர் பாராட்டு!
திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி வினிஷா உமாசங்கர் எஸ்கேபி இண்டர்நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் காற்று மாசினை குறைக்க கரித்துண்டுக்கு பதில் சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இப்படைப்பு ஸ்வீடனில் நடந்த Children’s Climate Prize போட்டியில்…
வரலாற்றில் இன்று – 19.11.2020 சர்வதேச ஆண்கள் தினம்
சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.…
கமலா ஹாரிஸ் வெற்றி: உயரும் அமெரிக்க – இந்தியர்களின் அரசியல் செல்வாக்கு
அமெரிக்கத் தேர்தல் 2020: கமலா ஹாரிஸின் வெற்றியும், அமெரிக்க-இந்தியர்களின் அதிகரிக்கும் அரசியல் செல்வாக்கும். 2020 அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோசப் பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…
வரலாற்றில் இன்று – 16.11.2020 சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
சர்வதேச சகிப்புத்தன்மை தினம் நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்க, ஐ.நா.வின் ஓர் அங்கமான யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1995ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது. இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை இல்லாததால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து…
வரலாற்றில் இன்று – 13.11.2020 உலக கருணை தினம்
உலக கருணை தினம் நவம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனிதநேய உறுப்பினர்கள் கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர். நாடு முழுவதும் நல்ல…
வரலாற்றில் இன்று – 12.11.2020 உலக நிமோனியா தினம்
உலக நிமோனியா (நுரையீரல் அழற்சி) தினம் ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கத்தோடு நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி முதலாவது உலக நிமோனியா தினத்தை கடைபிடித்தனர். பின்பு…
