மெக்னீசியம், ஃபைபர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது என்பது நமக்கு தெரியும். பசியை ஆற்ற இந்த வாழைப்பழங்கள் நமக்கு பயன்படுகிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான சக்தியையும் அதிகரிக்கிறது. வாழைப்பழங்களில்…
Category: அண்மை செய்திகள்
WhatsApp சாட்களை Telegram-க்கு Move செய்ய…
வாட்ஸ்அப்பில் இருக்கும் சாட்களை டெலிகிராம் ஆப்பிற்கு மாற்றும் அம்சம் அறிமுகம். இதை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக மற்றும் ஐபோன் வழியாக செய்வது எப்படி என்கிற எளிய வழிமுறைகள் இதோ. வாட்ஸ்அப் சாட்களை டெலிகிராம் ஆப்பிற்கு மாற்றும் அம்சம் ஆண்ட்ராய்டு & ஐபோன்…
WhatsApp : புது அம்சம்; Android-க்கு மட்டும்!
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, ஒரு வீடியோவை பகிர்வதற்கு முன்பு அதை ம்யூட் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி, இதோ எளிய வழிமுறைகள். வாட்ஸ்அப்பில் ம்யூட் வீடியோ அம்சம் அறிமுகம் தற்போது வரை ஆண்ட்ராய்டு…
வரலாற்றில் இன்று – 10.03.2021 பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும். இவர்…
முசோலினியை கொல்ல முயன்ற ஐரிஷ் பெண்ணின் கதை
ஏப்ரல் 7 1926ஆம் ஆண்டு. இருபதாம் நூற்றாண்டில் மிகவும் மோசமான அவப்பெயரை சந்தித்திருந்த சர்வாதிகாரிகளில் ஒருவரான முசோலினியை ரோம் நகரத்தில் இருந்த கூட்டம் ஒன்றுக்குள் இருந்து வந்த ஐரிஷ் பெண்மணி (அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர்) ஒருவர் சுட்டார். அவற்றில் ஒரு புல்லட்…
இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்று சொன்ன காலம் மாறி, தற்போது வீட்டு சமையலறையில் நெருப்புடன் போரிடுவது மட்டுமல்லாமல் வீதியில் இறங்கி நெருப்புடன் போரிட்டு உயிர்களைக் காப்பாற்றும் உன்னத பணியிலும் பெண்கள் பங்காற்றி வருவது பெருமைக்குரியது. அந்த வகையில், சர்வதேச மகளிர் தினமான…
‘என்று தரையிறங்கும் MH-370 விமானம்?’ – துயரில் உறவுகள்
7 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச். 370 விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைத்துப் பயணிகளின் குடும்பத்தாரும் இன்றளவும் இப்படித்தான் கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர்…
வரலாற்றில் இன்று – 09.03.2021 யூரி ககாரின்
விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். 1955ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல்…
வரலாற்றில் இன்று – 27.01.2021 சர்வதேச படுகொலை நினைவு தினம்
இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர். சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அன்று நாஜி…
வரலாற்றில் இன்று – 25.01.2021 தேசிய வாக்காளர் தினம்
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை…
