பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் நல்லடக்கம்! | தனுஜா ஜெயராமன்

பங்காரு அடிகளாருக்கு நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பங்காரு அடிகளாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநில மக்களும்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல்! | தனுஜா ஜெயராமன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வுதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு…

பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | தனுஜா ஜெயராமன்

ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும்…

மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! | தனுஜா ஜெயராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ், மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றுக்கு நேற்று ஒப்புதல் அளித்திருந்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23…

ஊழியர்களை கொத்தாக பணிநீக்கம் செய்ய உள்ள நோக்கியா! | தனுஜா ஜெயராமன்

நோக்கியா நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வருவாய் சரிவைத் தொடர்ந்து தனது செலவின குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பு…

சென்னிமலை விவகாரம் சர்ச்சையாக பேசிய கிறித்தவ முன்னணியை சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது !

சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்துவ கல்வாரி மலையாக மாற்றுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறித்தவ முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள  மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஈரோடு…

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – தீர்ப்பு வேதனை அளிப்பதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் வருத்தம்! | தனுஜா ஜெயராமன்

தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது. தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மன வருத்தத்தை தந்துவிட்டதாக…

அரசே புது செயலியை கொண்டுவர வேண்டும் – ஆட்டோ கேப் ஒட்டுனர்கள் கோரிக்கை! | தனுஜா ஜெயராமன்

ஓலா, ஊபர், ராபிடோ போன்றவற்றை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது. ஓட்டுனர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓலா, உபர் டாக்சி ஓட்டுனர்களின் வேலைநிறுத்த அறிவிப்பால்,அடுத்த…

மந்தமான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்யும் டிசிஎஸ்!

மந்தமான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்யும் டிசிஎஸ்! டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் மந்தமாகவும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் இந்த வருடம் மிகவும்…

ஜெயிக்கப்போவது யார்? இந்தியா vs பாகிஸ்தான் – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்! | தனுஜா ஜெயராமன்

இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் (3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்) டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!