ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக […]Read More
சூரரைப் போற்று… தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி,கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி, வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு.அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கு நோக்கி,அதாவது தமிழகத்தை நோக்கி திருப்பினால்,வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும்,அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும்,கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி,தமிழ்நாட்டை […]Read More
உங்கள் லேண்ட்லைனில் இருந்து ஒருவரின் மொபைலில் தொலைபேசியை வைக்க விரும்பினால், அழைப்பிற்கு முன் 0 எண்ணை டயல் செய்ய வேண்டும். முன்னதாக இந்த வசதி பிராந்தியத்திற்கு வெளியே அழைப்புகளை மேற்கொள்வதற்காக இருந்தது. இன்று முதல், நாட்டின் எந்த லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து (Landline Phone) மொபைல் எண்ணை அழைக்கும் (Mobile Number) முறை முற்றிலும் மாறிவிட்டது. புதிய விதிகளின்படி, இப்போது லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து ஒரு மொபைல் எண்ணுடன் பேச, பூஜ்ஜியம் (Zero) பயன்படுத்தப்பட வேண்டும். இது தொலைதொடர்பு சேவை […]Read More
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா (K.M.Cariappa) 1949ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிதான் பதவி ஏற்றார். அதற்கு முன்பு வரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் […]Read More
நீங்கள் தினமும் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய சில எளிய வழிமுறைகளை எதிர்பார்ப்போம். உணவில் கலப்படம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுபோன்ற பல போலி உணவுகள் சந்தையில் கிடைக்கின்றது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியும் சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா இல்லை உண்மையான அரிசியா என்பதை கண்டுபிடிக்க சில எளிய முறைகளை பார்ப்போம். ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து […]Read More
தமிழக கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் 1977ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் இவரே ஆவார். இவருக்கு 2010ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது. க.வெள்ளைவாரணனார் தமிழறிஞர் க.வெள்ளைவாரணனார் 1917ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் பிறந்தார். இவர் இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களையும் அறிந்த நுண்ணறிவாளராகத் […]Read More
ஒடிசாவில் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவர் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஒரு நீரேற்ற பாசன முறையை உருவாக்கியுள்ளார். இந்த முறைக்கு மின்சாரமே தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். சுக்ருலி தொகுதிக்கு உட்பட்ட பாதம்தாலியா கிராமத்தைச் சேர்ந்த மஹூர் திப்ரியாவுக்கு இதை உருவாக்க தேவைப்பட்டவை மூங்கில், குப்பையில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் மட்டுமேயாகும். 12’ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள, அவரது தொழில்நுட்ப புத்தி கூர்மை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. […]Read More
விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார். இவர் 1970ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது. இதன் விளைவாக ராகேஷ், 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் […]Read More
இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை இந்திய அரசு 1984ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவினார். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காகவும் […]Read More
அனைவருக்கும் வணக்கம் இன்று நன்றி நவிலும் நாள்… மின்கைத்தடி.காம் இந்த மின்னிதழை தவழ விட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். சேவியர் அவர்கள்சதீஷ் அவர்கள்ஸ்வீட்லின் அவர்கள்உமா அவர்கள்ஹேமலதா அவர்கள்Rims solutions பாட்ஷா அவர்கள்சுஜாதா அவர்கள்பாவையர் மலர் வான்மதி அவர்கள்செல்வி அபர்ணா அவர்கள்ராம்குமார் அவர்கள்முத்து ஆனந்த் அவர்கள்உயர்திரு வெ. இறையன்பு IAS அவர்கள்ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்கள்அமுதா தமிழ்நாடன் அவர்கள்கணேஷ் பாலா அவர்கள்ராம்பிரகாஷ் ராஜேஷ்குமார் அவர்கள்கார்த்திக்குமார் ராஜேஷ்குமார் அவர்கள்ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள்சகிதா முருகன் அவர்கள்விஜி முருகநாதன் அவர்கள்சோழ நாகராஜன் […]Read More
- ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படப்பிடிப்பு நிறைவு..!
- ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் 2வது பாடல் வெளியானது..!
- விக்ராந்த் நடித்துள்ள ‘தீபாவளி போனஸ்’ திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியீடு..!
- டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!
- திருநர் திறமைத் திருவிழா 2024
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )