அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை..!

ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.…

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்…

மருதமலை முருகன் கோயிலில் லிப்ட் வசதி..!

ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டியுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில், 2 லிப்ட்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கோவை மருதமலையில் அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் வந்தடைய மலைப் பாதை, படிக்கட்டுப் பாதைகள் உள்ளன. மலை மீது வாகனம்…

இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்..!

சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21 ) கடைபிடிக்கப்படுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை…

உலக யோகா தினம்: பிரதமர் தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி..!

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச…

இன்று 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!

விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு வருவதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள்…

இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் – தமிழ்நாடு அரசு..!

ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு…

‘ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானது..!

‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியுடன் 15 ஆண்டுகள் பயணித்தவர் ரவிச்சந்திர அஸ்வின். சுழற் பந்து வீச்சாளரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த  2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது…

தமிழ்நாட்டில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!

ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!