இன்றைய முக்கிய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம். சென்னை சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக கூறுவது பொய்யான செய்தி – சென்னை…

மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் பதிவு:

கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரம் அளிப்பு….!      சென்னை: மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனா்.      தமிழகம் முழுவதும் உள்ள…

யூடியூப் தொடங்கப்பட்ட தினம் இன்று (2005).

பிப்ரவரி 14 யூடியூப் தொடங்கப்பட்ட தினம் இன்று (2005). (You Tube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும்.  இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும்.  யூடியூபில் கிட்டத்தட்ட 6.1…

பிப்.,14ல், கோவையை குலுக்கிய பயங்கரம்!

உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது. 1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த…

மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு

மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு ₨7,586 கோடி குறைந்துள்ளது. வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும் – நிதித்துறை செயலர். கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டம் – நிதித்துறை செயலர். பட்ஜெட்டில் கடந்த…

கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16

2018-19ம் ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில் வரும் 7ம் தேதி முதல் இணையதளத்தில் பயிற்சி தேர்வுகள் பதிவேற்றப்படும் – ஆசிரியர் தேர்வு…

நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோள்

நாளை பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பாதிப்பில்லை – விஞ்ஞானிகள் விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது. அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக்…

இன்றைய முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி லிட்டர் ரூ.74.73க்கும், டீசல் 5 காசுகள் குறைந்து ரூ.68.40க்கும் விற்பனை. சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்படும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020ம் ஆண்டிற்கான இறுதி…

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021

தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு. திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம்…

புல்வாமா தாக்குதல்… தியாகத்தை நினைவு கூறுவோம்….

புல்வாமா தாக்குதல் நடந்து 1 ஆண்டு ஆன நிலையில் அவர்களை நினைவுக்கூறும் கவிதைகளை இங்கே காணலாம்.   கடந்தாண்டு பிப் 14ம் தேதி இதே நாளில் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் தீவிரவாதி ஒருவர் ஒரு காரை மோதி அவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!