ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பே முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டு தர பாஜக ஒப்புக் கொண்டதாக கூறி, அந்த பதவியை கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும் கட்சியான […]Read More
இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன் நீரவ் மோடி லண்டன் கோர்ட்டில் மனு
ரூபாய் 12700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்யதாக குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் கைதாகி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நான்கு முறை இவரின் பெயில் மனுவை அரசாங்கம் தள்ளுபடி செய்து விட்டது தற்போது ஐந்தாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நீரவ் மோடி லண்டனின் உள்ள சிறையில் என்னுடைய அறையிலேயே என்னை மூன்ற முறை மோசமாக தாக்கியிருக்கிறார்கள் கொடுமைப் படுத்தப்படுகிறேன் எனவே […]Read More
சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து விடக்கூடாது என்பதில் அக்கறை கொள்ளும் மாநில அரசு ஏற்கனவே தாம்பரம் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பாதுகாப்பு படைக்கான விமானதளம் உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபடவும் வாய்ப்பு […]Read More
வங்கக்கடலில் உருவான ‘புல் புல்’ புயல், ஒடிசாவை நோக்கி நகரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, ‘கியார்’ புயல், இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் உருவான ‘மஹா’, புயல் குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி புதிய புயலாக வலுபெற்றுள்ளது. BUL BUL என்று பாகிஸ்தானால் பெயரிட்டுள்ள அந்தப் புயல், வங்கக்கடலின் வடமேற்கு […]Read More
2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலத்தில், குப்பையில் கைத்துப்பாக்கி கிடைத்ததாக மாணவர் விஜய் வாக்குமூலம். துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முகேஷ் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியையொட்டி துப்பாக்கியை வைத்து விளையாடிய போது முகேஷ் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும் விஜய் வாக்குமூலம் மாணவர் விஜய்க்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் – செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவுRead More
கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது.. சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது வண்டலூரில் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இளைஞர் நீதிமன்றத்தில் சரண். வரத்து குறைவு காரணமாக உளுந்து, துவரம் பருப்பு விலை கடும் உயர்வு! சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.29,264க்கு விற்பனை. டெல்லி நீதிமன்ற […]Read More
வாகன ஓட்டி மீது லத்தியால் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் வாகன தணிக்கையின் போது நிறுத்தாமல் சென்ற 2 சக்கர வாகனத்தின் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் லத்தியை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதில், வாகனத்தில் சென்ற 3 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தம் மீது கோட்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.Read More
7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும், 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. வங்கி மோசடி தொடர்பாக 42 வழக்குகளை பட்டியலிட்டு அது தொடர்பான இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நாடு முழுவதும் 189க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த வழக்குகளில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி நடந்திருப்பதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட […]Read More
- ARKADA: Official Casino Website 💰 Bonus up to 10000 Rupees 💰 20 Free Spins
- 1Win Live Casino 💰 Offers free spin 💰 Weekly Free Spins
- Bahiscasino Giriş, Bahiscasino Yeni Adresi
- விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் விஜய்க்கு அழைப்பு!
- லக்கி பாஸ்கர் இயக்குனருடன் இணையும் சூர்யா..!
- ஜப்பானில் வெளியாகிறது ‘தேவரா’ திரைப்படம்..!
- உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா..!
- வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் பாடல்..!
- Hrát Plinko Zdarma
- திருவெம்பாவை 12