சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான். தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது. குழந்தைகள்,…
Category: முக்கிய செய்திகள்
Cortana செயலியை நீக்கியது மைக்ரோ சாப்ட்!
இனி Cortana என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைக்காக தனியாக இயங்கும் செயலியை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம். இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.…
மருத்துவ கல்லுாரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது!
தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என…
சைபர் குற்றங்கள் தினந்தோறும் ஏமாறும் மக்கள்…ஏமாற்றும் தந்திரங்கள்… உஷார்!!!
சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் பெருகி வருவது கண்கூடாக காணமுடிகிறது. தினந்தோறும் ஏமாற்றுபவர்களின் ஏமாறுபவர்களின் எண்ணிக்கைகள் உயர்ந்து வருவதே இதற்கு சாட்சி. சைபர் குற்றவாளிகள் அதற்கு கையாளும் தந்திரங்கள் ஏராளம்.. மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது . எப்படியெல்லாம்…
ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் பயன்படுத்தலாம்
நண்பர்களே சமீபத்தில் நாட்டுடைமை வங்கி ஒன்றில் எனது நீண்ட நாள் வங்கிக்கணக்கு இருந்தது. அதனில் நெட் பேங்கிங் செய்வதற்காக முயற்சிகள் எடுத்தேன். ஏ.டி.எம். கார்டு இருந்தால்தான் நெட்பேங்கிங் செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள். ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நெட் பேங்கிங் செய்து…
பிரபல ஓவியர் மாருதி காலமானார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது. புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி…
கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் – நடிகர் சூர்யா
திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத்…
இந்து சமய அறநிலைய துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா….!!!! – தனுஜா ஜெயராமன்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக, சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.கடந்த ஆண்டைப் போலவே…
என் பெயரும் இறையன்பு தான் சார்.. தலைமை செயலாளருக்கு மாணவன் எழுதிய கடிதம்
தமிழகத்தின் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு, 6ம் வகுப்பு மாணவன் ஒருவர் தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருமாறு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். தமிழகத்தின் புதிய…
