தங்கம் வாங்க சரியான தருணம்…! | தனுஜா ஜெயராமன்
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி பென்ச்மார்க் வட்டி விகிதத்தை தனது நாணய கொள்கை கூட்டத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்த காரணத்தால் தங்கம் மீதான முதலீடுகள் பெரிய அளவில் குறைந்து இன்று தங்கம் வாங்குவோருக்கு சாதகமாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை என்பது 1946.69 டாலரில் இருந்து 1925 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் எம்சிஎஸ் சந்தையிலும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை […]Read More