குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர்வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் […]Read More