மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல் நலக்குறைவால் நேற்று (மார்ச் 25) இரவு காலமானார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில்…
Category: நகரில் இன்று
தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் – அமித்ஷா..!
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க.,…
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று நிறைவு..!
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுகள், கடந்த 3-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள், மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளன. முன்னதாக பள்ளிக்கல்வி வாழ்க்கையின் இறுதியான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த…
“ஷிகான் ஹுசைனி” மரணம்..!
நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹுசைனி…
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு..!
தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர உள்ளது. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு…
சென்னையில் அறிவியல் கண்காட்சி: வரும் 26ம் தேதி தொடக்கம்..!
சென்னையில் பிரமாண்ட அறிவியல் கண்காட்சி வரும் 26ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. அறிவியல் நகரம் சென்னை முதன்மை செயலர் / துணைத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அங்கமான அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும்…
பவானிசாகர் வனப்பகுதியில் குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்..!
பவானிசாகர் வனப்பகுதியில் விலங்குகளின் தாகம் தீர்க்க குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், கரடிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள், சுருளைக் கொம்பு மான்கள்,…
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!
சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை…
தமிழ்நாடு எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு..!
தொகுதி மறுவரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க…
தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்..!
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி…
