சென்னையில் பெட்ரோல் விலை 6வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும் விலை 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.56 ஆகவும் உள்ளது.Read More
இன்று நடைபெறும் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு வினாத்தாள் ஹலோ அப்ளிகேஷனில் வெளியாகியுள்ளதால் தேர்வர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி 18ம் தேதி நடைபெற்ற, 11ம் வகுப்பு வேதியல் தேர்வு வினாத்தாள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.Read More
நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் வருகிற 20ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20ம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் […]Read More
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அசோகன். இவர் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். செட்டியார் பட்டி பகுதியில் பயிற்சி மேற்கொண்டபோது, சில மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
சென்னை: ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலை ஏலம் விட பிரித்த போது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு ரயிலில் ஒரு பார்சல் வந்தது. ஆனால் அதனை யாரும் வாங்க வராததால், ரயில்வே கிடங்கில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் ஆனதால், அந்த பார்சலைப் பிரித்து, அதில் இருக்கும் பொருட்களை ஏலம் விட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அந்தப் […]Read More
டிசம்பர் 18 முதல் 25 வரை, காமராஜர் அரங்கம் A/C, தேனாம்பேட்டை, சென்னை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மாபெரும் கர்நாடக சங்கீத நாட்டிய வைபவம் “பஞ்சரத்னகீர்த்தனைகள்”: “சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் துவக்க நாளான 18.12.2019 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழா போல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியார், ஸ்ரீஹனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்” விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு, […]Read More
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!