தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் சிறப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழக அரசு…
Category: நகரில் இன்று
வெப்பநிலை இன்று முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்..!
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று காலை…
இன்று வெளியாகிறது தவெகவின் 6-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல்..!
தவெகவின் 6-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர்…
கோயில்களின் வருவாயை கோவில்களுக்கே செலவு – தமிழ்நாடு அரசு
கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கே செலவு செய்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவில் உண்டியல் பணம் ரூ.445 கோடியை தேவாலயம், மசூதி கட்டுவதற்கு தமிழக அரசு செலவழித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு…
தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…
சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு..!
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து..!
பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு…
இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு..!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றினார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த…
கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டம்?
இலங்கை கடற்படை, மத்திய அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதலுக்கு உள்ளாகிறது. இலங்கை…
திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…
