ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு…
ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன. காவல்துறை தரப்பில் ஒரு விளக்கம் சொல்ல, அதற்கு முற்றிலும் முரண்பாடான தகவலை வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை. நேற்று (அக்டோபர் 25) பிற்பகல் நேரத்தில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதையடுத்து, பெட்ரொல் குண்டு வீசியதாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரௌடி கருக்கா வினோத் உடனடியாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை […]Read More