முருகு தமிழ் | தைப்பூசம் | முருகன் காவடிப் பாடல் | ச.பொன்மணி தைப்பூசத் திருநாளில்சண்முகப் பெருமானின்பேரருள்அனைவருக்கும்வாய்க்கட்டும்.வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணிRead More
சென்னையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. எத்தனையோ உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம், வரலாற்று அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் […]Read More
கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்..!
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க அனுமதிக்க கோரி ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேட்டிலிருந்து புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதிலும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஜனவரி […]Read More
மாநில மகளிர் கொள்கை – சிறப்பம்சங்கள்..!
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம். பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23-ம் தேதியான இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிலையில் விரைவில், […]Read More
“அயோத்தி ராமன்” ரகுவம்சத்திலகமவன், அயோத்திய நாட்டின் மாமன்னன், மரியாதா புருஷோத்தமன், உலகம் போற்றும் ஸ்ரீராமன், இன்று அயோத்தியா வருகின்றார்,(22.1.24), புதுக் கோவிலுக்குள் நுழைகின்றார். 500 ஆண்டுகட்கு முன்பாக, இடிக்கப்பட்ட அவர் கோவில்தனை, பிரமாண்டமாகப் புதுப்பித்து, இழந்த பெருமையை மீட்கப்போகும், பாரத நாடுமகிழ்கிறது, பக்தி வெள்ளத்தில் திளைக்கிறது. மோடிஜி கோவிலைத் திறக்கின்றார். சரித்திர நாயகன் ஆகின்றார். நாட்டு மக்கள் மனதினிலே, இனம் புரியா சந்தோஷம், சொல்லவொண்ணா உற்சாகம், ஊரெங்கும் கொண்டாட்டம். எங்கும் “ஜெய் ஸ்ரீ ராம்” என்னும் […]Read More
“மாநில மகளிர் கொள்கை” – தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்..!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23-ம் தேதியான இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் […]Read More
மக்கள் நீதி மய்யத்தின் அவசர ஆலோசனை கூட்டம்..!
மக்கள் நீதி மய்யத்தின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், கூட்டணி குறித்த அறிவிப்பையும் அக்கட்சி இன்றைய தினமே அறிவிக்கும் என்று நம்பப்படுகிறது. எம்பி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. இதனால் அரசியல் கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் தேர்தலுக்கு தயாராக வருகிறது. இந்த முறை கூட்டணி வைத்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் கமல் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அந்தவகையில், கமலுக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக […]Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிப்ரவரி மாதம் சட்டசப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில், ஜனவரி 23-ம் தேதியான இன்று அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2-வது வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிலையில் விரைவில், மக்களவை தேர்தலும் அறிவிக்கப்பட […]Read More
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த 17 வருடங்களாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள 11,344 சேலைகள், 750 ஜோடி காலணிகள், சால்வைகள் போன்ற 27 வகையான பொருட்களை ஏலம் விட்டு அதில் வரும் நிதியை கொண்டு […]Read More
ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம்
22.01.2024 அன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் குடமுழுக்கு எனும் கோலாகலமான திருவிழா: ராம் ராம் ஸ்ரீ ராம் ராம் ராம் ராம் ஜெய் ஸ்ரீ ராம் அயோத்தியை ஆண்ட மன்னன் ராஜாராமன் அன்னை மீது அன்பு வைத்த கோசலராமன் தந்தையின் சொல்லை வேதமென்ற தசரதராமன் திருமகளை சுயம்வரத்தில் வென்ற கல்யாணராமன் நால்வர்களில் மூத்தவராய் பிறந்த இரகுராமன் நானிலத்தில் நல்லுணர்வை போற்றும் சிவராமன் அழகோடும் அமைதியும் கொண்ட சுந்தரராமன் ஆஞ்சநேயர் மனதில் இடம்பிடித்த சீதாராமன் வில்லையேந்தி வீரம் […]Read More
- திருவெம்பாவை பாடல் 8
- திருப்பாவை பாசுரம் 8 –
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (23.12.2024)
- வரலாற்றில் இன்று (23.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 23 திங்கட்கிழமை 2024 )
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7