சென்னையில் பெட்ரோல் 8வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.82 ஆகவும் உள்ளது.
Category: நகரில் இன்று
பெட்ரோல், விலை
சென்னையில் பெட்ரோல், 7வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.77 ஆகவும் உள்ளது.
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 6வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும் விலை 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.56 ஆகவும் உள்ளது.
பெட்ரோல் விலை
சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.34 ஆகவும் உள்ளது.
வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி
இன்று நடைபெறும் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி! அரையாண்டு தேர்வு வினாத்தாள் ஹலோ அப்ளிகேஷனில் வெளியாகியுள்ளதால் தேர்வர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி 18ம் தேதி நடைபெற்ற, 11ம் வகுப்பு வேதியல் தேர்வு வினாத்தாள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், விலை
சென்னையில் பெட்ரோல், விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.70.13 ஆகவும் உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு!
நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் வருகிற 20ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன், தொண்டியில்…
மேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வெட்டிக் கொலை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அசோகன். இவர் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். செட்டியார் பட்டி பகுதியில் பயிற்சி மேற்கொண்டபோது, சில மர்மநபர்கள் அவரை…
பெட்ரோல் விலை
பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் பெட்ரோல் ரூ.77.58க்கும், டீசல் 16 காசுகள் அதிகரித்து ரூ.69.97க்கும் விற்பனை.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் ரூ.77.58 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது.
