தர்மபுரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த…
Category: விளையாட்டு
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா…
ரூ.50 கோடி வசூலை கடந்த “டிராகன்”..!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார்.…
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ..!
மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த மகளிர் கல்லூரிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த மலைக்கு அடிவாரத்தில் அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில்…
முதற்கட்ட படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த “பராசக்தி” படக்குழு..!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.…
கெத்து காட்டிய விராட் கோலி..!
சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா…
டெல்லி சட்டப்பேரவை இன்று கூடுகிறது..!
புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் இன்று டெல்லி சட்டப்பேரவை கூடுகிறது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 27 ஆண்டுகளுக்கு பின் பெரும்பான்மை இடங்களை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் புதிய எம்எல்ஏக்களுடன் டெல்லி…
