மூலம் மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு&Read More
வாழையிலை குளியல்1.உடல் எடை சீராக இருக்கும் 2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும் 3.தோல் நோய்கள் குணமாகும் 4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும் 6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும் 7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும் 8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும் 9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும் 10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.! இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். […]Read More
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு… அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்…! பொதுவாக எல்லா சீன வகை உணவுகளிலும் சுவைக்கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்… அது லைட்டா தூவி விட்டால் டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும் ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று… ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்? அஜினோமோட்டோ என்பது நாம் நினைப்பதுபோல அது ஒரு கடல் உப்பின் […]Read More
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் […]Read More
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பலன்கள்: கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட் கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் […]Read More
கால்சியம் சத்து அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்… ஆரோக்கியமான எலும்புகளைப் பெற கால்சியம் சத்து இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் […]Read More
மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து அடி ஓடி விடுவார்கள்.இவர்களுக்கு பிடித்தார் போல எப்படி செய்து […]Read More
சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்-Tamil NewsExplained News In TamilMalaria Dengue And Chikungunya
சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோய்கள் காலநிலை சார்ந்து இருப்பதால், அதன் பாதிப்பு விகிதம் மாநிலத்திற்கு மாநிலம் கால அளவு விகிதங்களில் மாறுபடுவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுRead More
வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள். நம் முன்னோர்கள் உலோக ஆபரணங்கள் அணிவதல் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆண், பெண் ஆகிய இருபாலரும் அணிய பல ஆபரணங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் இதனை அணிவதால் உடலுக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. இந்த வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. வெள்ளி கொலுசுகளை தற்போது நவநாகரிக பெண்கள் அணிவதில்லை. ஆனால் இதனை அணிவதால் காலில் […]Read More
- Mostbet Brasil: Site Estatal, Inscrição, Bônus 12-15 000r$ Entrar
- 1win
- சர்வதேச செஸ் போட்டி தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 03)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 03)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 03 திங்கட்கிழமை 2025 )
- Mostbet Brasil: Site Estatal, Inscrição, Bônus 12-15 000r$ Entrar
- 1xslots Casino официального Сайт Играть а Зеркале Казино 1хслотс”
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 02)